( செந்தமிழ் நாடெனும் போதினிலே )
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)
வாழிய-பல்லாண்டு வாழியவே-முத்து லக்ஷ்மி-நகர்ச்-சங்கம் வாழியவே
உயர்-சித்தலப் பாக்கம்-அடைந்த-தனிப்பெரும் சொத்தென-நம்-சங்கம் வாழியவே
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)
ஒன்று-பட்ட-சங்கம் வாழியவே-பேதம் என்றுமற்ற-சங்கம் வாழியவே .
ஆஹா தொன்று-தொட்டு-வரும் நல்லுற..வால்-மனம் ஒன்று-பட்ட-சங்கம் வாழியவே
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)
பொன்னின்-நிகர்ச்சங்கம் வாழியவே-பண்பு மொழி-பகர்-சங்கம் வாழியவே
வெறும் பேச்சில்-மட்டும்-அன்றி செய்கையில்-காட்டிடும் கொள்கை கொண்ட-சங்கம் வாழியவே
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)
வெறும் பேச்சில்-மட்டும்-அன்றி செய்கையில்-காட்டிடும் கொள்கை கொண்ட-சங்கம் வாழியவே
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)
அன்பு தரும்-சங்கம்-வாழியவே அதை நன்கு-தரும்-சங்கம் வாழியவே
மனம் பொங்கும்-அன்பு-எனும் ஆறு-பல-வந்து சேரும்-கடல்-சங்கம் வாழியவே
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)
திட்டமி..டும்-சங்கம்-வாழியவே அதில் வெற்றி-பெறும்-சங்கம் வாழியவே
வெறும் சட்டம்-பேசி-அகம் குந்தாமல்-நகர் வந்தியங்கும்-சங்கம் வாழியவே

வெள்ளி-விழா-கண்டு வாழியவே-சங்கம் துள்ளிப் பலராட வாழியவே
தங்கவிழா-நோக்கி நன்றாகவே-அது பீடு-நடை-யிட்டு வாழியவே

நன்று-நன்று-சங்கம் வாழியவே மனம் ஒன்று-என்று-சங்கம் வாழியவே
காலம் தன்னை-வென்று-அது நூறின்-நூறு-எனப் பற்பல-நூற்றாண்டு வாழியவே

இந்த-சித்தலப் பாக்கம்-அடைந்த-தனிப்பெரும் சொத்தென-நம்-சங்கம் வாழியவேவாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-பல்லாண்டு வாழியவே (2)

No comments:
Post a Comment