( செந்தமிழ் நாடெனும் போதினிலே )
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-வாழிய வாழியவே (2)
செந்தமிழ்ப் பண்-கொண்டு பாடிடுவோம் நம்ம சங்கப்-பு..கழ்-சொல்லி ஆடிடுவோம்
நெஞ்சம் பொங்கி-வரும்-நல்லு..வகை-கொண்டே சங்கம் இன்னும்- உயர்ந்திட வாழ்த்திடுவோம்
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-வாழிய வாழியவே (2)
வேதம் உரைப்பது ஒன்றாகும் அது அந்த-சிவம்-எனும் அன்பாகும்
ஒற்றுமை..யால்-பல நெஞ்சங்கள்-சந்திக்கும் சங்கத்திலே-அது ஆறாகும்
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-வாழிய வாழியவே (2)என்வழி தான்-வழி என்ற-திமிர்-மொழி சொல்லித் திரிவர்-கிடையாது
என்றும் ஒற்றுமையின்-வழி சென்றபடி-உள்ள சங்கத்துக்கில்லையொரு-தாழ்வு
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-வாழிய வாழியவே (2)
எத்தனை தான்-விலை தந்தாலும்-நிஜ அன்பு-கிடைக்குமா நீ-கூறு
இங்கு அத்தனை-அன்பும்-ஒ..ரு-சேர சங்கம் என்று-அமைந்தது நம் பேறு

சொந்த நலத்துக்கு இங்காரு-சுற்றி சுற்றி-அலைவது நீ-கூறு
அதைப் பற்றி-நினைக்காமல் சேவைசெய்து-சத்தம் இன்றிஇருக்கார்-பல பேரு

வெள்ளிவிழா-காணும் சங்கம்-சேர்த்த-செல்வம் ஒற்றுமை..யானதெனும்-பேரு
அது இன்னும்-பலம்-பெற்று பொன்-விழா கண்டிட வாழ்த்துப்பண்-ஆயிரங்..கள்-பாடு

ஒன்று பட்டு-வாழு என்று சொன்ன-கவி பாரதி தந்த-நல் சொல்லின்-படி
ஒரு பாதை-வழி நடந்தாயிரம் ஆண்டிங்கு சங்கம்-நிலைத்திட வாழ்த்து படி
வாழிய-வாழிய வாழிய..வே-சங்கம் வாழிய-வாழிய வாழியவே (2)
செந்தமிழ்ப் பண்-கொண்டு பாடிடுவோம் நம்ம சங்கப்-பு..கழ்-சொல்லி ஆடிடுவோம்
பொங்கி-வரும்-நல்லு..வகை-கொண்டே சங்கம் இன்னும் உயர்ந்திட வாழ்த்திடுவோம்

No comments:
Post a Comment