Monday, September 14, 2015

38. தொல்லைகளும் தானே(முல்லை மலர் மேலே) ****



( Aligned to KARAOKE )

தொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர் (2)
சங்கம்-என்று ஒன்று-வந்த பின்னாலே (2)
தொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்
(SM)
வெள்ளிவிழா நாளை கண்டிடுச்சுத் தானே (2)
முத்துலக்ஷ்மி நகரச்-சங்கம் மண் மேலே (2)

தொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்
(MUSIC)
சங்கம்-தனில் சாமியைப் போலே
சங்கம்-தனில் சாமியைப் போலே ஒற்றுமை தானே
பூஜை செய்து போற்றுகின்றோம் ப்ரேமையினாலே

கன்னல் மொழி பேசிடுவோரே சங்கம் உள்ளோரே ..ஏ ..
கன்னல் மொழி பேசிடுவோரே சங்கம் உள்ளோரே

என்ற பெயர் வாங்கி உள்ளார் கண்..டிடுவீரே (2)
ஆஆ..
தொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்
(MUSIC)
ஒற்றை-இழை நாரும்-தன்னாலே அறுந்திடும் பாரீர் ஆஆ .. 
ஒற்றை-இழை நாரும் தன்னாலே அறுந்திடும் பாரீர்
மற்ற-இழை சேர்வதனால் இழு
டும் தேரே (2)
இந்த உண்மை கண்டு கொண்டாரே எங்கள் முன்னோரே (2)
சங்கம்-எனச் சேர்ந்து கொண்டார் ஓர் மனத்தோடே
 
ஆஆ..
தொல்லைகளும் தானே சென்றிடுச்சுப் பாரீர்
  ஆஆ…


No comments:

Post a Comment