Monday, September 14, 2015

37. என்றும் இந்த சங்கம் உண்டு(நெஞ்சம் உண்டு) **

 

Recording 







( நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு )


என்றும்-இந்த சங்கம்-உண்டு என்று-ராஜா
ராகம்-ஒன்று சேர்த்து-நன்கு பாடு-ராஜா

(2)
ஒன்றிச் சங்கம் வாழ்வதைப் பாரு ராஜா (2)
நீ வாழ்த்தி-அதைச் சொல்லிப் பண்ணில் பாடு ராஜா
ஹோய்..என்றும்-இந்த சங்கம்-உண்டு என்று-ராஜா 
ராகம்-ஒன்று சேர்த்து-நன்கு பாடு-ராஜா
(MUSIC)

அடி-தடி வன்முறை இங்கு-விலக்கு
சிவம் என்னும்-அன்பு மட்டுமிங்கு ரொம்ப இருக்கு
(2)
பொறுமையில் வந்ததென்று நயம் இருக்கு (2)
நீ வந்து-இங்கு உண்ணலாம் அன்பு-விருந்து 
ஹோய்.. என்றும்-இந்த சங்கம்-உண்டு என்று-ராஜா
ராகம்-ஒன்று சேர்த்து-நன்கு பாடு-ராஜா
(MUSIC)

எல்லோரை..யும் அன்புக் கயிறில்-கட்டி 
இங்கு உள்ளோரை-ஆசையில் முதுகில் தட்டி
(2)
உன்-போல யாரென்று 
பரிசளித்தே (2)
என்றும் கூடி-இருக்கும் சங்கம் பாடிக்-களிக்கும்   
ஹோய்.. என்றும்-இந்த சங்கம்-உண்டு என்று-ராஜா
ராகம்-ஒன்று சேர்த்து-நன்கு பாடு-ராஜா

(MUSIC)
நம்பி-இந்தச் சங்கம்-வந்து சேர்ந்து விடு
தம்பி ஒன்று-பட்டால் உண்டு-வாழ்வு கவலை விடு

(2)
ஆண்டி..ருபத்..தைந்தின்-பின்னும் சங்கம்-இருக்கு (2)
இன்னும் மீதி-சொல்ல தங்க-விழா நாளை இருக்கு

ஹோய்.. என்றும்-இந்த சங்கம்-உண்டு என்று-ராஜா
ராகம்-ஒன்று சேர்த்து-நன்கு பாடு-ராஜா 

ஒன்றிச் சங்கம் வாழ்வதைப் பாரு ராஜா (2)
நீ வாழ்த்தி-அதைச் சொல்லிப் பண்ணில் பாடு ராஜா
ஹோய்..என்றும்-இந்த சங்கம்-உண்டு என்று-ராஜா
ராகம்-ஒன்று சேர்த்து-நன்கு பாடு-ராஜா


No comments:

Post a Comment