Monday, September 14, 2015

46. தங்கத்தி..லே-இது (தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்)

( தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் )
தங்கத்தி..லே-இது செய்ததுவா-என ஊரும் வியக்கிறதே அதற்கேற்றபடி-நேர் வழியினில் தானே சங்கம் ஒளிர்கிறதே
 (MUSIC)
சங்கத்தின் ஆண்கள் பழுது சொல்லாமல் செயல்கள் ஆற்றுவரே (2)
சிந்தையில் திகழும் ஒற்றுமையாலே சீற்றம் கொண்டிலரே
சீற்றம் கொண்டிலரே

தங்கத்தி..லே-இது செய்ததுவா-என ஊரும் வியக்கிறதே அதற்கேற்றபடி-நேர் வழியினில் தானே சங்கம்  ஒளிர்கிறதே
 (MUSIC)

சங்கமில்லாமல் நிம்மதி-வாழ்வில் சிறிதும் இல்லை ஐயா (2)
இரு கைகளைக் கோர்த்து வாவென-அழைத்துக் கொள்ளு ஒற்றுமையாய்
என்றும் ஒற்றுமையாய்

தங்கத்தி..லே-இது செய்ததுவா-என ஊரும் வியக்கிறதே அதற்கேற்றபடி-நேர் வழியினில் தானே சங்கம்  ஒளிர்கிறதே
 (MUSIC)

மாதம் முன்னூறு ஆன-பின்னாலும் சங்கம் நிலையாகவே (2)
உயர்..வாகப் புவி-நின்று வாழும்-நிலைப்பாடு எங்கு நீ-கூறவே
எங்கு நீ-கூறுவாய்
தங்கத்தி..லே-இது செய்ததுவா-என ஊரும் வியக்கிறதே அதற்கேற்றபடி-நேர் வழியினில் தானே சங்கம் ஒளிர்கிறதே

No comments:

Post a Comment