Monday, September 14, 2015

47. சங்கத்தைக் காப்பது (அச்சம் என்பது மடமையடா) ****



 (Aligned to KARAOKE)


சங்கத்தைக்  காப்பது கடமையன்றோ +
(Very Short Music)
எல்லார்க்கும்-அது-பொது உடமையன்றோ (2)

சங்கத்தைக்  காப்பது கடமையன்றோ
எல்லார்க்கும்-அது-பொது உடமையன்றோ
(2)
நான்-எனும் சிறுமை தனியொரு சலுகை 
என்றே இருப்பது மடமையன்றோ 
அது-நல் சங்கத்தில் இல்லையன்றோ
சங்கத்தைக்  காப்பது கடமையன்றோ
எல்லார்க்கும் அது-பொது உடமையன்றோ
(MUSIC)
பறவைகள்-இணைந்து வலையுடன்-பறந்து விடுதலை அடைந்ததை நாமறிவோம்
ஆஆ
பறவைகள்-இணைந்து வலையுடன்-பறந்து விடுதலை அடைந்ததை நாமறிவோம்
கதையெனப்-படித்து மறந்திடவில்லை ஒன்றென இணைந்தே செயல்புரிந்தோம்
 சங்கத்தைக் காப்பது கடமையன்றோ
எல்லார்க்கும் அது-பொது உடமையன்றோ
(MUSIC)
தருமனைப்-போலே பொறுமையைப்-பூண்டு ஒற்றுமை-காத்தோம் நாம் நன்றே
ஆஆ
தருமனைப்-போலே பொறுமையைப்-பூண்டு ஒற்றுமை-காத்தோம் நாம் நன்றே
களங்கம்-இல்லை விட்டுத்-தருவதால் என்பவர்-நெஞ்சம் ஒளிர்-பொன்னே
சங்கம் காப்பது கடமையன்றோ
எல்லார்க்கும் அது-பொது உடமையன்றோ
(MUSIC)
ஊருடன்-கூடி ஒற்றுமை-நாடி உள்ளது-தான் ல்-சங்கமன்றோ
(sm)
ஊருடன்-கூடி ஒற்றுமை-நாடி உள்ளது-தான் ல்-சங்கமன்றோ

ஆலெனப்-பாரில் காலம் கடந்து திகழ்ந்திடும்-அது-ஒளிர் தங்கமன்றோ 
சங்கத்தைக்  காப்பதுன கடமையன்றோ எல்லார்க்கும் அது-பொது உடமையன்றோ
நான்-எனும் சிறுமை எனக்கொரு சலுகை 
கொண்டே இருப்பது மடமையன்றோ அது-எம் சங்கத்தில் இல்லையன்றோ
சங்கத்தைக்  காப்பது கடமையன்றோ எல்லார்க்கும் அது-பொது உடமையன்றோ






No comments:

Post a Comment