Monday, September 14, 2015

51. இருப்பவர் இல்லாதார் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்) ****

 

(Aligned to KARAOKE)


இருப்பவர் இல்..லா..தார் என-இல்லையே சங்கம்
தனில்-என்றும் ஒரு-பேதம் இலை-இலையே
(2)
(Short Music)

சங்கத்தில் யாவுமே பொதுவாகும் ஓர் பிரிவினை இன்றியே செயலாற்றும்
(2)
இருப்பவர் இல்..லா..தார் என-இல்லையே-சங்கம்
தனில்-என்றும் ஒரு-பேதம் இலை-இலையே
(MUSIC)
இளநியிலே-இருக்கும் நீர்-கொடுக்கும் ஓர் குளிர்ச்சியையே-கொடுத்து மொழி-பகரும்
(2)
பழமுதிர் சோலையென  இனிப்பு தரும்  (2)
தித்திதிருப்போரைக் கொண்டதுவாம் எமது சங்கம் (2)
இருப்பவர் இல்..லா..தார் என-இல்லையே சங்கம்
தனில்-என்றும் ஒரு-பேதம் இலை-இலையே
(MUSIC)
செருக்குடனே வந்த தோற்றம் கொண்டு பே..ரஹங்காரத் தோரணையின் சீற்றம் கொண்டு(2)


இருப்போர்கள் ஒரு-போதும் இருந்ததில்லை  (2)
சங்கம் அவர்-போல மாந்தரால் வளர்ந்ததில்லை (2)

இருப்பவர் இல்..லா..தார் என-இல்லையே சங்கம்
தனில்-என்றும் ஒரு-பேதம் இலை-இலையே
சங்கத்தில் யாவுமே பொதுவாகும்-ஓர் பிரிவினை-இன்றியே செயலாற்றும்
இருப்பவர்-இல்..லா..தார் என-இல்லையே சங்கம்
தனில்-என்றும் ஒரு-பேதம் இலை-இலையே


முதல் பக்கம்

No comments:

Post a Comment