Friday, January 22, 2016

67. சத்தியப் பாதையும் ( சத்திய முத்திரை-கண்ணே பாப்பா )

***************

We wish you-good Silver Jubilee We wish-you a happy Jubilee
We wish you a merry Jubilee
And a happy Fu..ture
(MUSIC)
சத்தியப் பாதையும் அன்பெனும் நீதியும் சொல்வது-தானே போதம் 
ஒற்றுமையால்-பல உள்ளங்கள்-சேர்ந்திடும் சங்கத்துக்கதுதான் வேதம்
(2)
வா வா-இங்கு ஒன்றாய்-மகிழ்ந்தாடு வாழ்வாய்-எனச் சங்கத்தின் பண்-பாடு

Happy Silver Jub..lee .. Merry Silver Jub..lee

(MUSIC)

ஏய்ப்பவர்-எனவே ஒருவரும்-இல்லாப் பொதுநல-சங்கத்தே 
உள்ளவர்-மனமே களங்கம்-இல்லா ஒளிவிடும்-வெண்முத்தே

மேரி-மாதா மாரி-ஆத்தா இருவரும்-ஒன்றன்றோ 
என்..று-கூறி ஒன்..றாய்க்-கூடி வாழ்ந்திடும் சங்கமிதே
ஒரு-ஆலயமே-மனதன்போடு செயும்-சேவையொன்றேஇங்கு வழிபாடு

ஒரு-ஆலயமே-மனதன்போடு செயும்-சேவையொன்றே இங்கு வழிபாடு
(MUSIC)

சத்தியப் பாதையும் அன்பெனும் நீதியும் சொல்வது-தானே போதம்
ஒற்றுமையால்-பல உள்ளங்கள்-சேர்ந்திடும் சங்கத்துக்கதுதான் வேதம்
வா வா-இங்கு ஒன்றாய்-மகிழ்ந்தாடு வாழ்வாய்-எனச் சங்கத்தின் பண்-பாடு
Happy Silver Jublee .. Merry Silver Jublee
(MUSIC)
பூசல்-புகைச்சல் கேடுகள்-இல்லா எங்கள் நலச்-சங்கம்
ஒருவரின்-உரிமை எனத்-தனிச் சலுகை இல்லாப்-பொதுச்-சங்கம்
ராஜனென்றும் ஆண்டி-என்றும் பொல்லா-பேதங்களே 
நேற்று-இன்று இல்லை-என்றும் இல்லை-எங்களிலே
வா வா-இங்கு ஒன்றாய்-மகிழ்ந்தாடு வாழ்வாழ்-எனச் சங்கத்தின் பண்-பாடு
வா வா-இங்கு ஒன்றாய்-மகிழ்ந்தாடு வாழ்வாய்-எனச் சங்கத்தின் பண்-பாடு
சத்தியப் பாதையும் அன்பெனும் நீதியும் சொல்வது-தானே போதம் 
ஒற்றுமையால்-பல உள்ளங்கள்-சேர்ந்திடும் சங்கத்துக்கதுதான் வேதம்
வா வா-இங்கு ஒன்றாய்-மகிழ்ந்தாடு வாழ்வாய்-எனச் சங்கத்தின் பண்-பாடு
வா வா-இங்கு ஒன்றாய்-மகிழ்ந்தாடு வாழ்வாய்-எனச் சங்கத்தின் பண்-பாடு

Happy Silver Jublee .. Merry Silver Jublee (2)

No comments:

Post a Comment