Monday, January 25, 2016

69. அடடா இதுபோல் ஒரு சங்கம் (மதுரா நகரில் தமிழ்ச் சங்கம்) ****



அடடா இது-போல் ஒரு-சங்கம் இருக்..கா என-நெஞ்..சமும்-பொங்கும் 
(2)
பல-ஆண்டுகள் வாழ்ந்திடுமின்னும்
இந்தப் பாரினில் பொன்னென மின்னும்
(2)
அடடா இது-போல் ஒரு-சங்கம் இருக்..கா என-நெஞ்..சமும்-பொங்கும்
(MUSIC) + ஆஆஆ .. ஆஆ ..+ (MUSIC)
மதி..லாய்-நமைக் காத்திடும் சங்கம் என நம்-மனம் நிம்..மதி-கொள்ளும்
1+ (ஆஆஆ .. ஆஆ .. ) + 1
அடிவானத்திலே எழுந்தெங்கும் இதம்-சேர்த்திடும் கதிரவன் சங்கம்
ஓராயிரம் தானிங்கு-ஜனமே பாராயினும்-ஒன்றிங்கு மனமே (2)
அடடா.. அடடா.. அடடா.. ஆஹா .. 
அடடா.. அடடா.. அடடா.. ஆஹாஹா + (SM)
அடடா இது-போல் ஒரு-சங்கம் இருக்..கா என-நெஞ்..சமும்-பொங்கும்
(MUSIC)
ஆஆஆ .. ஆஆ .. 
(MUSIC)
பூவாய் மணம் வீசிடும் எங்கும் எனத் திகழ்ந்திடும் மாதர்கள் சங்கம் 
1+ (ஆஆஆ .. ஆஆ .. ) + 1
நலச் சங்கமெ..னும்-சிவ..னோடும் இயைந்தளித்திடும் சக்தியின் ஊட்டம்
எதிர்காலத்திலும் இது-போலும் நடை போட்டிடும்-கண்டிட வாரும்
எதிர்காலத்திலும் நடைபோடும் அதைக் கண்டிட 
வாழ்த்திட வாரும்
(SM)
அடடா இது போல் ஒரு-சங்கம் 
இருக்..கா-என நெஞ்சமும் பொங்கும் 
(MUSIC) + ஆஆஆ .. ஆஆ .. (MUSIC)
இங்கு ஆட்சி-செய்யும் அன்பு-தானோ ஓம்-சிவம்-எனும் இறைவனும்-தானோ
சங்கச்-சேவைகளும் மறைகூறும் அந்த-யாகங்க..ளைப்-போல்-தானோ
எனச் சங்கத்தை-நாடிய பலபேர் மனம்-பொங்கிட சொல்லியதிதுவே
ஆஆஆ .. ஆஆ ..
 (SM)
அடடா இது போல் ஒரு-சங்கம் 
இருக்..கா-என நெஞ்சமும் பொங்கும் 
பல ஆண்டுகள் வாழ்ந்திடும்-மின்னும் 
இந்தப் பாரினில் பொன்னென மின்னும்
அடடா இது போல் ஒரு-சங்கம் 
இருக்..கா-என நெஞ்சமும் பொங்கும்


No comments:

Post a Comment