ஆஹா நண்பர்கள்-ஆயிரமே அதுதான் சங்கத்தில் சேர்ந்ததுமே
ஓர்-வரமே-அது நம்-வரமே
(SM)
ஆஹா நண்பர்கள்-ஆயிரமே அதுதான் சங்கத்தில் சேர்ந்ததுமே
ஓர்-வரமே-அது நம்-வரமே
அஹ ஹாஹா அஹ ஹாஹா
அஹ ஹாஹா அஹ ஹாஹா
(SM)
பாராய் நல்லவர் உலாவுமிடம்-இதை அதுவும்-இந்தக் கலியினிலே
அடேடேடேடே
பாராய் நல்லவர் உலாவுமிடம்-இதை அதுவும்-இந்தக் கலியினிலே
பலர்-பிற இடத்தில் சேர்ந்து-பின்னாளில்
சண்டையில் பிரிவதைக் காணீரோ
ஆஹா நண்பர்கள்-ஆயிரமே அதுதான் சங்கத்தில் சேர்ந்ததுமே
ஓர்-வரமே-அது நம்-வரமே
அஹ ஹாஹா அஹ ஹாஹா
அஹ ஹாஹா அஹ ஹாஹா
(MUSIC)
விலையுமிதுக்கில்லே காசுகொடுக்கல்லே..
கடைதனில்-வாங்கும் பொருளுமில்லே
ஆம்நி-ஜமே
விலையுமிதுக்கில்லே காசு-கொடுக்கல்லே கடைதனில்-வாங்கும் பொருளுமில்லே
அறிவாய் இதுபோல் காணல்-எளிதில்லே செய்த புண்யம்-போன ஜென்மத்திலே
ஆஹா நண்பர்கள்-ஆயிரமே அதுதான் சங்கத்தில் சேர்ந்ததுமே
ஓர்-வரமே-அது நம்-வரமே
அஹ ஹாஹா அஹ ஹாஹா
அஹ ஹாஹா அஹ ஹாஹா அஹ ஹாஹாமுதல் பக்கம்
No comments:
Post a Comment