( Aligned to KARAOKE )
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு (2)
சேர்ந்து-எவரும் வாழும்-முறைக்கு எடுத்துக்காட்டு பாரு
எடுத்துக்காட்டு பாரு
(SM)
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு
(MUSIC)
ஒன்றாய்செய்வோம் நன்றாய்செய்வோம் என்பதுசங்கத்தின் நியதி
(SM)
தன்னலம் -மட்டும் கருதி-எவரும் இங்கில்லை-என்பது உறுதி

ஒற்றுமை என்பது ஒன்றாகும் நல்ல நட்பினில் வேட்கை ரெண்டாகும்
(1+Short music+1)
இந்த இரண்டு கொள்கைகள் சங்கத்தில் இருக்கும் எல்லார்-நெஞ்சிலும் நின்றாடும்
எல்லார் நெஞ்சிலும் நின்றாடும்
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு (2)
(MUSIC)
தன்னலம்-இன்றி நல்வழி..யில்-தான் சங்கத்தின்-இயக்கம் இருக்கும்

உயர் ஒருமை-தந்த உரிமை-ஒன்றால் செயல்கள் நன்கே நடக்கும்

இந்த-வேத வாக்கியம் அங்கத்தி..னர்-நெஞ்சில் எல்லா நேரமும் நின்றாடும்
எல்லா நேரமும் நின்றாடும்
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு (2)
(MUSIC)
சேவை-இறைவன் பூஜை-என்று சங்கம் என்றும் கருதும்
பண்பு கொண்டு இணைந்தி..யங்கிடும் அவர்கள் அன்பு இதயம்
இதில் பிரிவு-என்பது எங்கு-வரும் சங்கம் முழுதும்-இணைந்த ஒற்றை-மனம்
(SHORT MUSIC)
இன்னும் நூறு-வருடம் வாழும் சங்கத்தைக் கண்டிட- நீயும் வந்திடணும்
கண்டிட- நீயும் வந்திடணும்
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு
சேர்த்து-எவரும் வாழும்-முறைக்கு எடுத்துக்காட்டு பாரு
எடுத்துக்காட்டு பாரு
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு
முதல் பக்கம்
தன்னலம்-இன்றி நல்வழி..யில்-தான் சங்கத்தின்-இயக்கம் இருக்கும்
உயர் ஒருமை-தந்த உரிமை-ஒன்றால் செயல்கள் நன்கே நடக்கும்
சங்..கம்-ஒரு பொது சொத்தாகும் அது ஒற்..றுமைக்கு-ஒரு வித்தாகும்
(1+SM+1)இந்த-வேத வாக்கியம் அங்கத்தி..னர்-நெஞ்சில் எல்லா நேரமும் நின்றாடும்
எல்லா நேரமும் நின்றாடும்
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு (2)
(MUSIC)
சேவை-இறைவன் பூஜை-என்று சங்கம் என்றும் கருதும்
பண்பு கொண்டு இணைந்தி..யங்கிடும் அவர்கள் அன்பு இதயம்
இதில் பிரிவு-என்பது எங்கு-வரும் சங்கம் முழுதும்-இணைந்த ஒற்றை-மனம்
(SHORT MUSIC)
இன்னும் நூறு-வருடம் வாழும் சங்கத்தைக் கண்டிட- நீயும் வந்திடணும்
கண்டிட- நீயும் வந்திடணும்
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு
சேர்த்து-எவரும் வாழும்-முறைக்கு எடுத்துக்காட்டு பாரு
எடுத்துக்காட்டு பாரு
பாரு-இதனைப் பாரு எங்கள் சங்கத்தில்-ஒற்றுமை பாரு
முதல் பக்கம்
No comments:
Post a Comment