Monday, September 14, 2015

41. முத்து லக்ஷ்மி நகர (நல்ல பேரை வாங்க வேண்டும்) **

 
( நல்ல பேரை வாங்க வேண்டும் )


முத்து லக்ஷ்மி நகரச்-சங்க நண்பர்களே
நம் நலத்தைப்-பேணும் சங்கம்தன்னை வாழ்த்திப்பாட வாருங்களேன்
(2)
முத்து லக்ஷ்மி நகரச்-சங்க நண்பர்களே
(MUSIC)

பாலூட்டும் அன்னை என நமைக்-காக்கும் சங்கம்
பரிவோடு நன்கே அதில் செயலாற்றும் தொண்டர்

(2)
இணையாக-என்று நீ சொல்வாயே ஒன்று

(1+SM+1)
எல்லார்க்கும் இங்கே சமபாகம் உண்டு (2)

முத்து லக்ஷ்மி நகரச்-சங்க நண்பர்களே
நம் நலத்தைப்-பேணும் சங்கம்தன்னை வாழ்த்திப்பாட வாருங்களேன்
முத்து லக்ஷ்மி நகரச்-சங்க நண்பர்களே
(MUSIC)
விழியூறும்-அன்புத் தெளி தேன்-போலப் பேச்சு
பலர் கூடிப் பாட்டு-வேறெங்குண்டு கூறு 

லால்லால்ல-லாலா லா லால்ல  லாலா (2) 
சிறு-ஊடல் கோபம் சிலர் கொண்டாலும் போதும்
விரைவாகத் தானே காணாமல் போகும்
அதுவாகத் தானே காணாமல் போகும்
முத்து லக்ஷ்மி நகரச்-சங்க நண்பர்களே

(MUSIC)
செழிப்போடுச் சங்கம் மேன் மேலோங்க வேண்டும்

செழிப்போடுச் சங்கம் மேன் மேலோங்க வேண்டும்
நேரான போக்கில் தன் பேர்-காக்க வேண்டும்
நேரான போக்கில் தன் பேர் காக்க வேண்டும்
பொதுவான போக்கே நம் நிலையான-பின்னே
பொதுவான போக்கே நம் நிலையான-பின்னே
எதுவந்த போதும் பதறாது நெஞ்சே
எதுவந்த போதும் பதறாது நெஞ்சே


முத்து லக்ஷ்மி நகரச்-சங்க நண்பர்களே
நம் நலத்தைப்-பேணும் சங்கம்தன்னை வாழ்த்திப்பாட வாருங்களேன்
முத்து லக்ஷ்மி நகரச்-சங்க நண்பர்களே
 லால்ல-லால லால்ல-லால லால்ல-லா
லா லால்லலால லால்லலால லால்லலால லால்லலா
லால்ல-லால லால்ல-லால லால்ல-லா.. 




முதல் பக்கம்

No comments:

Post a Comment