Wednesday, September 11, 2019

110. ஆடாத பேரும் ஆடுவார் (ஆடாத மனமும் ஆடுதே) ****

( Aligned to KARAOKE )

அஹ்ஹஹ்ஹா 
ஆ..ஆ..ஆ ... ஆ..ஆ..ஆ .. அஅஆ..அஅஆ..அஅஆ..ஆ ...

ஆடாத பேரும் ஆடுவார் பாடாத யாரும் பாடுவார்
எல்லோரும்-கூடும் ஆண்டுவிழா வா வா நாம் போகலாம்
(2)
ஆடாத பேரும் ஆடுவார்
ஆ ..ஆ
(MUSIC)
பாவம் ஒரே-வேலை அட எப்போதும்-வீட்டினிலே
காலம் ஒரு-நேரம் என-இல்லாமல் பெண்களுக்கே
(2)
இதன் மாற்றாக இந்நாளில் ஆனந்தமாய்
இதன் மாற்றாக இந்நாளில் ஆனந்தமாய்

ஆடாத பேரும் ஆடுவார் பாடாத யாரும் பாடுவார்
எல்லோரும் கூடும் ஆண்டுவிழா வா வா நாம் போகலாம்
ஆடாத பேரும் ஆடுவார்
(BOTH) 
(MUSIC)
ஆஹா ஹாங்
அட டா..டா ம்..ஹ்ம் 
அடட டா..டா அட டா..டா எனக் கேட்போரும் கொண்டாடவே
பார் பார் இதைப் பார் பார் என்று பார்ப்போரும் கண்போடவே
ஆஹா அட டா..டா எனக் கேட்போரும் கொண்டாடவே
பார் பார் இதைப் பார் பார் என்று பார்ப்போரும் கண்போடவே
பல பேரங்கு கூடி ஆனந்தமாய்
பல பேரங்கு கூடி ஆனந்தமாய்
ஆடாத பேரும் ஆடுவார் பாடாத யாரும் பாடுவார்
எல்லோரும் கூடும் ஆண்டுவிழா வா வா நாம் போகலாம்
ஆடாத பேரும் ஆடுவார்

No comments:

Post a Comment