தந்தானே தானே-தந்தானே தந்தானே தானேனேனா (2)
ஓ.ஓ
ஓ.ஓ
தந்தானே தானே-தந்தானே தானே தந்தானேனின்னானே
தானே-தந்தானேனின்னானே தானே-தந்தானேனின்னா
(SM)
சங்கத்திலே ஆண்டுவிழா நெஞ்சத்திலே என்றுமிலா
ஆனந்தத்தை அனைவரும்-நாம் அனுபவிப்போமே
(2)
(BOTH)
(MUSIC)
தந்தத்தானே தந்தானா தந்தத்தானே தந்தானா ஆ....
பலநாள் இந்நாள் எண்ணிக் காத்திருந்தோம்
வருமா என்றே கண்கள் பூத்திருந்தோம்
(2)
வந்தவுடன் காதினிக்கும் வண்ணம்-பல பாட்டிசைக்கும்
எண்ணத்துடன் நாங்களெல்லாம் வந்து விட்டோமே
சங்கத்திலே ஆண்டுவிழா நெஞ்சத்திலே என்றுமிலா
ஆனந்தத்தை அனைவரும்-நாம் அனுபவிப்போமே
(MUSIC)
தந்தத்தானே-தந்தானா தந்தத்தானே-தந்தானா ஆ....
உதவும் தொழிலே எங்கள் சங்கத்திலே
பகையின் வழியே இங்கே யாருமில்லே
(2)
பாரிலந்த சங்கத்தைப்போல் எங்குமில்லை என்றிடவே
பார்ப்பவரை அதிசயத்தில் ஆழ்த்திடுவோமே
சங்கத்திலே ஆண்டுவிழா நெஞ்சத்திலே என்றுமிலா
ஆனந்தத்தை அனைவரும்-நாம் அனுபவிப்போமே
(SM)
நெஞ்சில் ஒரு பேதமில்லை சொல்லில்-வீண் வாதமில்லை
ஆ..
என்றிருக்கும் சங்கத்துக்கே ஓரிணையில்லை
ஆ..
என்றிருக்கும் சங்கத்துக்கே ஓரிணையில்லை
ஓரிணையில்லை..
ஆ..
சங்கத்திலே ஆண்டுவிழா நெஞ்சத்திலே என்றுமிலா
ஆனந்தத்தை அனைவரும்-நாம் அனுபவிப்போமே
(2)
No comments:
Post a Comment