Monday, September 14, 2015

42. தங்கம்-போலச் சங்கமிது(நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி) **

( நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி )

தங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி
 (2)
தங்கம்-வித்து வாங்கலை-தம்பி மனம்-சங்கமித்த அன்பே-விலை தம்பி

(MUSIC)

உதவி செய்வது கடமையாகுது பதவி..யும்-பொது உடமையாகுது (2)
என்று சொல்வதே விதியுமாகுது இங்கு சேவையே நிதியுமாகுது

தங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி
(MUSIC)

அன்னையிடம் நீ அன்பை வாங்காலாம் தந்தையிடம் நீ அறிவை வாங்காலாம்
(2)
ஒற்றுமை-மனத்தால் இரண்டும் வாங்கலாம் இரண்டும் கிடைக்குமிடம் சங்கம் தானடா
 
தங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி
தங்கம்-வித்து வாங்கலை-தம்பி மனம்-சங்கமித்த அன்பே-விலை தம்பி
தங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி
(MUSIC)

உதவியுளம்-தான் இங்கு காணலாம் கடமையினைத்தான் செயலில் காணலாம்
(2)
  மமதையெனும்-பேய் பிடித்ததாரடா அதனை விடுத்தே உதறுவாரடா
இங்கு செருக்கை விடுத்தச் செயலைக் காணலாம்

தங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி
(MUSIC)

உறவுக்கு ஏங்கி வருந்துவதேனோ ஓ..
அன்புக்கு ஏங்கித் தவிப்பதுமேனோ ..ஆ
உதவியை வேண்டி தத்தளிப்பேனோ ..ஆ
சங்கத்தில் இணைய வா-தம்பீ வா
சங்கத்தில் இணைந்து வாழ்-தம்பீ வாழ்

தங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி
தங்கம்-வித்து வாங்கலை-தம்பி மனம்-சங்கமித்த அன்பே-விலை தம்பி
தங்கம்-போலச் சங்கமிது தம்பி வந்து-உடனே சேர்ந்திடு நம்பி

முதல் பக்கம்

No comments:

Post a Comment