Wednesday, September 4, 2019

108. டும் டும் என்றே தாளம்(டும் டும் என் கல்யாணம்) **






டும்-டும் என்..றே-தாளம் … 
ஜம்-ஜம்-என்..றே-கேட்கும்
டும்-டும் என்..றே-தாளம் ஜம்-ஜம்-என்..றே-கேட்கும்
சங்கத்திலே கொண்டாட்டம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 
பார் பார் பார்
(2)
(MUSIC)
பார்க்கக் .. குதூகலமாய் ரொம்ப .. அமர்க்களமாய்
(PAUSE)
நல்ல-நல்லதாகவே ப்ரோக்ராமெல்லாம் செய்திட்டாராம்
(PAUSE)
பார்க்கக்-குதூகலமாய் ரொம்ப-அமர்க்களமாய்
நல்ல-நல்ல..தாகவே ப்ரோக்ராமெல்லாம் செய்திட்டாராம்
அப்பப்பப்பப் பப்பப்பப்பப் போ
ஹஹ்ஹஹ்ஹ ஹஹ்ஹஹ்ஹ..ஹ
டும்-டும் என்..றே-தாளம் … 
ஜம்-ஜம்-என்..றே-கேட்கும்
டும்-டும் என்..றே-தாளம் ஜம்-ஜம்-என்..றே-கேட்கும்
சங்கத்திலே கொண்டாட்டம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 
பார் பார் பார்
(MUSIC)
அன்னநடை பாட்டிகளும் மின்னலிடை பேத்திகளும்..
(PAUSE)
அன்னநடை பாட்டிகளும் மின்னலிடை பேத்திகளும்
வேக ஜதி நாட்டியத்தை போட்டி-போட்டு செய்யுவாராம்
அய்யய்யய்யய் யய்யய்யய்யய்..ய
ஹஹ்ஹஹ்ஹ..ஹ
டும்-டும் என்..றே-தாளம்  
ஜம்-ஜம்-என்..றே-கேட்கும்
டும்-டும் என்..றே-தாளம் ஜம்-ஜம்-என்..றே-கேட்கும்
சங்கத்திலே கொண்டாட்டம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 
பார் பார் பார்
(MUSIC)
ஜாலி..யாக-ப் பாடுவாராம்..ஹே
ஜாலி..யாக-ப் பாடுவாராம் பாடியே-ந..டிப்பாராம்
ஜாலி..யாக-ப் பாடுவாராம்
ப த நி த ப ம .. ம ப த ப மக
ஜாலி..யாக-ப் பாடுவாராம்
பபபத மமமப கககம ரிகமப
ஜாலி..யாக-ப் பாடுவாராம்
தத்தோம் தோம் தோம்-த தத்தீம் தீம்தீம்-த
தத்தோம்-த தத்தீம்-த 
தரிகிடதோம் தகதிமிதோம் 
தத்தோம் தத்தோம் தத்தோம்
ச நி த ப ம க ரிச ரிச ஜாலி..யாக-ப் பாடுவாராம் 
ஹேங் .. ஜாலியாக……. 
ஜாலி..யாக-ப் பாடுவாராம் பாடியே-ந..டிப்பாராம்
என்னமா கரோக்கிகூட ச்சேலஞ்சிங்கா பாடுவாராம் 
ஹஹ்ஹஹ்ஹ ஹஹ்ஹஹ்ஹ 
ஹாஹ்ஹ-ஹஹ்ஹஹஹ்ஹ ஹஹ்ஹஹஹ்ஹ ஹ்ஹ-ஹா


No comments:

Post a Comment