Thursday, September 5, 2019

109. ஆஹா நெஞ்சம் (காணா இன்பம் கனிந்ததேனோ ) **




ஆஹா நெஞ்சம் இனிப்பதேனோ
ஒருமையில் பலமனம் சேர்ந்ததனாலோ
ஆ..ஆ..
ஆஹா நெஞ்சம் இனிப்பதேனோ
ஒருமையில் பலமனம் சேர்ந்ததனாலோ
(MUSIC)
மேலோர் கீழோர் வேற்றுமை இல்லா
.. ஆ
மேலோர் கீழோர் வேற்றுமை இல்லா
வண்ணம் திகழும் சங்கமிதோ (2)
(SM)
பேதம்-போதும் செல்லு-இப்போதே
ஆ .. ஆ
பேதம்-போதும் செல்லு-இப்போதே
என்றே சங்கம் முழங்குவதாலோ
  ஆஹா நெஞ்சம் இனிப்பதேனோ
ஒருமையில் பலமனம் சேர்ந்ததனாலோ
(MUSIC)
நெஞ்சம் மகிழக் கேளிக்கையெல்லாம்
ஆ ..
நெஞ்சம் மகிழக் கேளிக்கையெல்லாம்
ஆண்டு-விழாவில் வாடிக்கையாய் (2)
(SM)
கொண்டே இணையும் அன்பு ஒன்றாலே
ஆ ..
கொண்டே இணையும் அன்பு ஒன்றாலே
என்றே திகழும் சங்கமிதானோ
  ஆஹா நெஞ்சம் இனிப்பதேனோ
ஆ..ஆ..
  ஆஹா நெஞ்சம் இனிப்பதேனோ
ஆ..ஆ..
  ஆஹா நெஞ்சம் இனிப்பதேனோ
ஆ..ஆ..
ஆ..ஆ..
ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..ஆ..

ஆ..ஆ..ஆ..ஆ.. (BOTH)
ஆஹா நெஞ்சம் இனிப்பதேனோ
ஒருமையில் பலமனம் சேர்ந்ததனாலோ
ஆஹா ...   நெஞ்சம் .... இனிப்பதேனோ
ஒருமையில்.... பலமனம் ...சேர்ந்ததனாலோ

(BOTH)






No comments:

Post a Comment