(Aligned to KARAOKE)
ஜிகு-ஜிகு-ஜிகு ஜிகு-ஜிகு-ஜிகு ஜியாலகரி ஜியாலோ
சங்கத்திலே ஆண்டுவிழா ஆடிப்-பாடு ஆயாலோ
ஜிகு-ஜிகு ஓ ஜிகு-ஜிகு ஆ ஜிகு-ஜிகு
ஜிகு-ஜிகு-ஜிகு ஜிகு-ஜிகு-ஜிகு ஜியாலகரி ஜியாலோ
ஜிகு-ஜிகு-ஜிகு ஜிகு-ஜிகு-ஜிகு ஜியாலகரி ஜியாலோ
சங்கத்திலே ஆண்டுவிழா ஆடிப்-பாடு ஆயாலோ
ஜிகு-ஜிகு-ஜிகு ஜிகு-ஜிகு-ஜிகு ஜியாலகரி ஜியாலோ
சங்கத்திலே ஆண்டுவிழா ஆடிப்-பாடு ஆயாலோ
ஜிகு-ஜிகு ஹய் ஜிகு-ஜிகு ஹய் ஜிகு-ஜிகு
சங்கத்திலே ஆண்டுவிழா ஆடிப்-பாடு ஆயாலோ
ஜிகு-ஜிகு-ஜிகு ஜிகு-ஜிகு-ஜிகு ஜியாலகரி ஜியாலோ
(MUSIC)
நான் வர்ஷா-வர்ஷம் சங்கத்துல பாட்டுப் படிக்கப் போனேன்
அங்க-எல்லாரும்-கை தட்டி-தட்டி நல்லா-இருக்கு
இன்னார்
நான் வர்ஷா-வ ர்ஷம் ..
வர்ஷா-வர்ஷம் சங்கத்துல பாட்டுப்-படிக்கப் போனேன்
அங்க-எல்லாரும்-கை தட்டி-தட்டி நல்லா-இருக்கு இன்னார்
நான் பாட-மொதல்ல முழிச்சேன் அங்க அதையும்-ரசிச்சு சிரிச்சார்
(SM)
அப்படி ரசிச்சார் .. இப்படி சிரிச்சார்
அப்புறம் புகழ்ந்தார் .. நானும் நெளிஞ்சேன்
ஒரு அம்மா-வந்து என்னா-பாட்டு பாட்டு இன்னு சொன்னாரே..!
அய்யா-கூட வந்து-பாட்ட ப்ரமாதம்னு சொன்னாரே
(SM)
நான் ஓசை-என்ன கேக்குதுன்னு பாட்டு-கேக்கப் போனேன்..ன்ன் ... ...
நான் ஓசை-என்ன கேக்குதுன்னு பாட்டு-கேக்கப் போனேன்
அங்க யாரோ-வந்து
அங்க யாரோ-வந்து என்னக்கூட பாட்டுப்-பாடக் கேட்டார் (2)
என்னப் பாடச்-சொல்லி சொன்னார் ...
(vsm)
நான் பாட-மொதல்ல பயந்தேன் (vsm)
பயமே வேணாம் .. சும்மாப் பாடேன்
இன்னே-சொன்னார் .. சரின்னு சொன்னேன்
அப்புறம் எல்லாருமே பின்னாலே-தான் பாட்டு படிக்க வந்தாரே
வந்தாரா ?
ம்ம் …
பாட்டு-கேக்க வந்தவளைக் கட்டாயமா பாட்டு ...
படிக்க வச்சாங்களே இதுல-அவங்க பாசத்த நீ பாரு
என்ன கூட-பாட்டு பாடச்-சொல்லி கேக்கறது யாரு
அட கேக்கறது யாரு அட கேக்கறது யாரு
(ஹஹ்ஹ..ஹஹ்ஹ..ஹஹ்ஹ) parallelly
இங்க பாடி-நானும் பாடகியா மாறப்-போறேன் பாரு
அடடா பாக்குறேன்
ம்ம்.. பாரு
பாடுடீ-நீ ஒண்ணு நான்-கேக்குறண்டீ கண்ணு
எனக்கு-அதுக்கு-மேல அட என்ன-இருக்கு வேல
போட்டுடு-நீ சுருதி அந்த பாட்டு-நடையக் கருதி
அட சர்தான்
ஒன்ன பாட்டு-சொல்லிக் குடுத்து-பாட கேக்குறது யாரு
அது ஒண்டியான-ஆளு-இல்ல பலரும்-உண்டு பாரு
அங்க ஒண்ணு-போல யாரும்-என அதுக்கு-நல்ல பேரு
ஊருக்குள்ளே தங்கம்-முத்து லட்சுமி-நகர சங்கம்
அட சர்தான்
அப்ப கூடி-நாமும் சேந்துக்கலாம் பாடலாமே எல்லாரும்
கூடி-நாமும் சேந்துக்கலாம் பாடலாமே எல்லாரும்
ஜிகுஜிகு ஹய் ஜிகுஜிகு ஹய் ஜிகுஜிகு
ஹய் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜியாலகரி ஜியாலோ
சங்கத்திலே ஆண்டுவிழா ஆடிப்-பாடு ஆயாலோ
(BOTH)
No comments:
Post a Comment