******
####
####
***
****
ஆ … ஆ
(SM)
ஆ … ஆ
சங்கம் வந்து சேர்வது கேடில்லையே
அது ஒன்றாக-வாழ்வது வேறில்லையே
உறவினைப் பேணுதல் நலம்-தானே
எந்த பேதமும் வாழ்வினில் இடர்-தானே
உறவினைப் பேணுதல் நலம்-தானே
எந்த-பேதமும் வாழ்வினில்
இடர்-தானே
சங்கம் வந்து சேர்வது கேடில்லையே
அது ஒன்றாக-வாழ்வது வேறில்லையே
(BOTH)
சங்கம் வந்து சேர்வது கேடில்லையே
ஆ
(MUSIC)
வந்து-இப்புவியில் கண்திறந்து அம்மா-எனவே-முதல் வாய்-திறந்து
உறவினுக்காக சத்தமிட்டு அன்பில்-குலாவிட்ட சேய்தன்னைப் போலே
சங்கம்-வந்து சேர்வது கேடில்லையே..
ஆ
(MUSIC)
வா-வந்து-சங்கத்தில் நீ-சேர பல-பேருடன் எண்ணத்தில் ஒன்றாக
தேன்-தரும் வார்த்தைகள் நீ-பேச ..
ஏதினி-வேரின்பம் நீ-தேடத்-தேட
சங்கம் வந்து சேர்வது கேடில்லையே..
(BOTH)
ஆ
No comments:
Post a Comment