ஆ .. ஆ ..ஆ ..ஆ ..
ஆடிப்பாடுவோம் பிள்ளைகள் போலே (2)
சங்கத்தில் இன்று ஆண்டு விழா..
பண் பாடவா.. ஆ ..
ஆடிப்பாடுவோம் பிள்ளைகள் போலே
(SM)
ஆசையாய் கீதம்-பாடிட வாராய்
ஆ ..
ஆசையாய் கீதம்-பாடிட வாராய்
ஆ ..
ஆசையாய் கீதம்-பாடிட வாராய்
(SWARAM)
ஆசையாய் கீதம்-பாடிட வாராய்
பலருடன் சேர்ந்திசை பாடிட வாராய்
பலரது அரும்-இசை கேட்டிட வா
அங்கு ஆடிப்படுவோம்
உல்லாசமாய் .. எல்லாருமாய் .. ஆ ..
ஆடிப்பாடுவோம் பிள்ளைகள் போலே
(BOTH)
(MUSIC)
கேளாய்
கேளாய் தேன் போன்று-வரும் இசையினையே (2)
தாமதமேனோ
ஆடிப் பாடப் பெரும் தயக்கமுமேனோ
பிந்துவதேனோ
பாடியாடத் தடை சொல்பவர் யாரோ
உரிமையோடு நாம் பிள்ளைகள் போலே (2)
பாட்டுப் பாடுவோம் உல்லாசமாய் எல்லாருமாய்.. .. ஆ ..
ஆடிப்பாடுவோம் பிள்ளைகள் போலே
(BOTH)
(MUSIC)
ஓ…
ஓடி வா நீ-நில்லாமே
இங்கு ஓடி வா நீ-நில்லாமே
வருவாய் நில்லாமே
வாய்ப்புனக்கே வரும் நாளிதுவே பெண்ணே ..
ஓடி வா நீ நில்லாமே
ஒன்றாய்ப் பாடும் நாளிதுவே (2)
நாளிதுவே-இசை பாடும் நாளிதே
நாளிதுவே-இசை பாடும் நாளில்-பல
பாட்டு பாடுவோம்
உல்லாசமாய் எல்லாருமாய்
ஆ ..
ஆடிப்பாடுவோம் பிள்ளைகள் போலே
(BOTH)
(MUSIC)
ஆ ..
பல-இசை பாடவே சங்கமே மேடையில் இடம்-தருமே (2)
பல-இசை பாடவே
இதனின் மேலோர் இடமே (2)
எங்கு காண்பாய் நீ சொல்வாய் இந்நாளிலே
காண்பாய் நீ சொல்வாய் இந்நாளிலே
(Ends With SWARAM)
No comments:
Post a Comment