நூறாண்டின்-மேலும் வாழ்க பேரோடு-சங்கம் வளர்க
ஏதுண்டு சங்கம் இதுபோலே எனக் கூற-இந்த புவி-மேலே
(2)

(MUSIC)
குறை-ஏதும் சொல்ல முடியாமே
பழியேதும் அதற்கு வாராமே
(2)
மங்கா..த பெரும் புகழாலே (2)
மண்ணில் இதைப் போல ஏது எனக் கூற
பலர் கூற
புகழ் பாட
நூறாண்டின்-மேலும் வாழ்க பேரோடு-சங்கம் வளர்க
ஏதுண்டு சங்கம் இதுபோலே எனக் கூற-இந்த புவி-மேலே
நூறாண்டின்-மேலும் வாழ்க பேரோடு-சங்கம் வளர்க
(MUSIC)
கிடையாது-பேதம் கிடையாதே
எனச்-சங்கக் கொள்கை..யதுவாக
(2)
சமம்-தானே யாரும் எனவாக
(1+SM+1)
கொண்ட சங்கம் ஈதென்று பேராக
. வாழ்வாக .... வாழ்-வாழ்க
(SM)
நூறாண்டின்-மேலும் வாழ்க பேரோடு-சங்கம் வளர்க
ஏதுண்டு சங்கம் இதுபோலே எனக் கூற-இந்த புவி-மேலே
நூறாண்டின்-மேலும் வாழ்க பேரோடு-சங்கம் வளர்க
No comments:
Post a Comment