Friday, February 14, 2020

144. பாடுவோமே (ஆடுவோமே பள்ளு பாடுவோமே) **


(Aligned to KARAOKE)

பாடுவோமே சேர்ந்து ஆடுவோமே
ஆனந்தம் பெறும்-தினம் ஆண்டுவிழா இன்று
(4)
ஆடுவோமே..
(MUSIC)
இங்கே இனம் மதம் பற்பல ஆச்சு
பார்-என்றாலும் ஒன்றாகும் ஒற்றுமை மூச்சு
(2)
ஒற்றுமை மேன்மையைப் போற்றுவோமே.. ஏ
ஒற்றுமை மேன்மையைப் போற்றுவோமே

ஒற்றுமை மேன்மைதனைப் போற்றுவோமே
 அதை ஆண்டுவிழா தன்னில் பாடுவோமே
(2)
பாடுவோமே சேர்ந்து ஆடுவோமே
ஆனந்தம் பெறும்-தினம் ஆண்டுவிழா இன்று
பாடுவோமே
(MUSIC)
ஒருமையின் மேன்மையை வந்தனை செய்வோம்
மேலும் நன்கு-அது வளமாகச் சிந்தனை செய்வோம்
(2)
விளம்பரம் தேடி-எங்கும் ஓடமாட்டோம்..

விளம்பரம் தேடி-எங்கும் ஓடமாட்டோம்-என்றும்
நான்-எனக்கு என்று-சொல்லி ஆடமாட்டோம்
(2)
பாடுவோமே சேர்ந்து ஆடுவோமே
ஆனந்தம் பெறும்-தினம் ஆண்டுவிழா இன்று
பாடுவோமே
(MUSIC)
நாம்-இருக்கும் சங்கம் பொது என்று-அறிவோம்
பெயர் எனக்கே-உரியதாம் என்று-உரையோம்
(2)
மாபெரும் சங்கத்-தேரைக் கூடி-இழுத்தோம்

மாபெரும் சங்கத்-தேரைக் கூடி-இழுத்தோம்-அது
ர்ந்திட- நாம்-யாவரும்-தான் சேர்ந்து உழைத்தோம்
(2)
பாடுவோமே சேர்ந்து ஆடுவோமே
ஆனந்தம் பெறும்-தினம் ஆண்டுவிழா இன்று
(2)
பாடுவோம்
ஆடுவோம் கூடி-நாம் பாடுவோமே..




No comments:

Post a Comment