ஆ ..
(MUSIC)
சங்கம் வாழ்கவே
சங்கம் வாழ்கவே
சங்கம் வாழ்கவே
சங்கம் வாழ்கவே
புதிதாய்ப் பொதுவாய்
நிழல்-தரும் ஆலமாய்
பாரில்-நீண்ட-நாள் வாழ்கவே
சங்கம்
வாழ்கவே
சங்கம் வாழ்கவே
(MUSIC)
நெஞ்சம்-பூத்தே புளகிதமா..கவே
செய்யுவோமிதைப் பலருடன்-சேர்ந்தி சை
நெஞ்சம்-பூத்தே புளகிதமா..கவே
செய்யுவோமிதை பலருடன்-சேர்ந்திசை
சமம்-சமம் அனைவரும் சமம் சமம்
என்றாய்-ஒன்றாய் வாழ்கவே சங்கம் வாழ்கவே
என்றாய்-ஒன்றாய் வாழ்கவே சங்கம் வாழ்கவே
புதிதாய் பொதுவாய் நிழல்-தரும்-ஆலமாய்
பாரில்-நீண்ட-நாள் வாழ்கவே
(ALL)
சங்கம்
வாழ்கவே.. சங்கம் வாழ்கவே.. சங்கம் வாழ்கவே
No comments:
Post a Comment