ம்..ம்ம்
(Interlude)
நாவில் இனிமை மனதினில் பொறுமை யாவும் விட்டுத் தருவதில் பெருமை
கூடி இருக்கும் மனிதர்கள் அருமை ஒன்றினால் தான் சங்கத்தில் இனிமை

(music)
உயர்ந்த தங்கம் அது போல் பழமை கொண்ட சங்கம் அது தான் புதுமை (2)
இணைந்த கையால் ஓங்கும் ஒருமை அதனை மறந்தால் என்றும் தனிமை (2)

துடிக்கும் இளைஞர் செயல்படும் திறமை இருக்கு அதனால் சங்கத்தில் பெருமை (2)
எதற்கும் தான் எனச் சொல்லிடும் சிறுமை அற்றது அன்றோ உண்மையில் திறமை (2)

செயலில் துணிவு கொண்டால் திறமை சொல்லில் பணிவு ஒன்றால் பெருமை (2)
கல்லின் பொறுமை அதுவே நன்மை வெல்லும் மேன்மை முடிவாய்த் தருமே (2)

No comments:
Post a Comment