Friday, August 9, 2019

104. பேதம்-எதற்கு (காதல் சிறகை காற்றினில் விரித்து) ****








KARAOKE

(Aligned to KARAOKE)

பேதம்-எதற்கு காட்டமும்-எதற்கு மோதும்-வேகமும் எதற்கம்மா
மண்ணில்-இருக்கும் ஒரு சில நாளில்
போரும் பகையும் எதற்கம்மா (2)

 (MUSIC)
விட்டுத்-தந்தாலே பெருமை இருக்கு அதில்-தான் உயர்வும் இருக்கம்மா

என்பதை-நாளும் மனதினில்-எண்ணி (2)
உன்-கை தந்து இணங்க வா பிரிவை விட்டு இணங்க-வா
பேதம்-எதற்கு காட்டமும்-எதற்கு மோதும்-வேகமும் எதற்கம்மா
மண்ணில்-இருக்கும் ஒரு சில நாளில்
போரும் பகையும் எதற்கம்மா (2)
 (MUSIC)
ஒரு-நாள் மோகம் மறு-நாள் கோபம் என்றிடும்  உலகம் வேண்டுமா
(2)
ஒருமையில் கலந்த மனங்கள் முன்னாலே (2)
கொடும் பகை நாசம் தோன்றுமா (2)
(MUSIC)
பிரிவினை-வாதம் புரிந்திடும்-வாழ்வில் சொல்வாய்  எங்கே நிம்மதி
பேதம் மறந்து ஒன்றாய் இருந்தால் (2)
அதுவே தந்திடும் நன்-மதி அதுதான் நல்லவ..ரின்-மதி

பேதம்-எதற்கு காட்டமும்-எதற்கு மோதும்-வேகமும் எதற்கம்மா
மண்ணில்-இருக்கும் ஒரு சில நாளில்
போரும் பகையும் எதற்கம்மா (2)
ஆ ..ஆ

ம் ..ம் 



No comments:

Post a Comment