ஆ… ஆ…
எண்ணற்கரிய நன்மைகள்-எல்லாம் ஒற்றுமை தருதம்மா
எண்ணற்கரிய
நன்மைகள்-எல்லாம் ஒற்றுமை தருதம்மா
அந்த ஒற்றுமை-காக்க ஒற்றுமைக்காக சங்கம் அமைந்ததம்மா
(2)
(MUSIC)
உலகம் பெரிய தொல்லை (2)
ஒவ்வொரு-ஆளும் தனித்திருந்தால் கொஞ்சமும் சுவையில்லை
உலகம் பெரிய தொல்லை
ஒவ்வொரு-ஆளும் தனித்திருந்தால் கொஞ்சமும் சுவையில்லை
உலகம் பெரிய தொல்லை (2)
கொஞ்சமும் சுவையில்லை (2)
அதற்கெனவே வந்த சங்கத்தை நாடி… ஆ… ஆ…
ஆ… ஆ…
அதற்கெனவே வந்த சங்கத்தை நாடி…
சென்று இணைந்திருந்தால் கூடுமே இன்பம் கோடி
இணைந்திருந்தால் கூடுமே இன்பம் கோடி
எண்ணற்கரிய
நன்மைகள்-எல்லாம் ஒற்றுமை தருதம்மா
அந்த ஒற்றுமை-காக்க ஒற்றுமைக்காக சங்கம் அமைந்ததம்மா
எண்ணற்கரிய நன்மைகள்-எல்லாம் ஒற்றுமை தருதம்மா
(MUSIC)
வாசல் திறந்திருக்கும்.. வாசல்-தி..றந்திருக்கும்
நேசம்-கொண்ட நெஞ்சம்-எனில் அது-திறந்திருக்கும்
வாசல் திறந்திருக்கும்
நேசம்-கொண்ட நெஞ்சம்-எனில் அது-திறந்திருக்கும்
வாசல் திறந்திருக்கும்
வந்திடுவீர்-சங்க வாசலைத் தேடி (2)
அந்த முயற்சியிலே காணுவீர் நன்மை கோடி
முயற்சியிலே காணுவீர் நன்மை கோடி
எண்ணற்கரிய நன்மைகள்-எல்லாம் ஒற்றுமை தருதம்மா
அந்த ஒற்றுமை-காக்க ஒற்றுமைக்காக சங்கம் அமைந்ததம்மா
எண்ணற்கரிய நன்மைகள்-எல்லாம் ஒற்றுமை தருதம்மா
(BOTH)
M:ஆ... ஆ... ஆ...
F: ஆ... ஆ... ஆ... ஆ...
M: ஆ... ஆ... ஆ... நி ப க
F: ஆ... ஆ...
M: ஆ... ரிஸரிஸ கஸரிஸ கஸரிஸ கா... ஆ...
F: ஆ... ஆ...
M: ஆ...
F: ஆ...
M: ஆ...
F: ஆ...
M: ஆ... ஆ... ஆ...
F: ஆ... ஆ... ஆ... ஆ...
M: ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
F: ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
M: ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...F: நிஸ நிரி நிஸ நிரி நிஸ நிக ஸரி நிஸ
M: ஸாரி நீஸ பாநி மாப நீஸ பாநி மாப காம
பாநி மாப காம ரீஸ ஆ...
F: ஆ... ஆ... ஆ... ஆ...
M: ஆ...ஆ... ஆ...
F: ஆ...ஆ... ஆ...
M: ஆ... ஆ...
F: ஆ... ஆ...
M: ஆ... ஆ...
F: ஆ... ஆ...
M: ஆ... ஆ...
F: ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
(BOTH)
எண்ணற்கரிய நன்மைகள்-எல்லாம் ஒற்றுமை தருதம்மா
அந்த ஒற்றுமை-காக்க ஒற்றுமைக்காக சங்கம் அமைந்ததம்மா
எண்ணற்கரிய நன்மைகள்-எல்லாம் ஒற்றுமை தருதம்மா
(BOTH)
No comments:
Post a Comment