ஹேய்..யா .. (Pause)
தந்தனத்-தந்தானே தானே தந்தனத்-தந்தானே
சேந்து-நீயும் பாட்டுப்-பாடு சங்கத்துல-தானே
ஹ..
தந்தனத்-தந்தானே தானே தந்தனத்-தந்தானே
சேந்து-நீயும் பாட்டுப்-பாடு சங்கத்துல-தானே
(MUSIC)
அடுக்களைய பாத்து-பாத்து மூள-காஞ்சு போச்சு
வருஷம்-முழுக்க வேல-செஞ்சு வாங்கிப்-போச்சு மூச்சு
(1+SM+1)
ஓய்வில்லாம வேல-செஞ்சு களைச்சு வீட்டில் கெடந்தோம்
அந்த களைப்பையெல்லாம் ஆண்டுவிழா பாட்டு-பாடி மறந்தோம்
சேந்து-நீயும் பாட்டு-பாடு சங்கத்துலே-தானே
தந்தனத்-தந்தானே தானே தந்தனத் தந்தானே
தந்தனத்-தந்தானே தானே தந்தனத்-தந்தானே
சேந்து-நீயும் பாட்டுப்-பாடு சங்கத்துல-தானே
(MUSIC)
அம்மா-சலவை பண்ணி-வீட்டில் அடுக்கி-வெச்ச சொக்கா
அதை அய்யா-வெளியில் போகும்போது போட்டுக்குவார் ஷோக்கா.. ஹஹ்ஹங்
( SM )
அம்மா-சலவை பண்ணி-வீட்டில் அடுக்கி-வெச்ச சொக்கா
அதை அய்யா-வெளியில் போகும்போது போட்டுக்குவார் ஷோக்கா
இப்ப-ஆபீஸ் வேலைக்கும்-தான் போகறாங்க லேடீஸ்
நொந்து நூலு ஆகிடுமே.. ..
அவங்க-பாடி பீஸ்-பீஸ்
சேந்து-நீயும் பாட்டு-பாடு சங்கத்துலே-தானே
தந்தனத்-தந்தானே தானே தந்தனத் தந்தானே
தந்தனத்-தந்தானே தானே தந்தனத்-தந்தானே
சேந்து-நீயும் பாட்டுப்-பாடு சங்கத்துல-தானே
(CHOTUS)
(2)
(MUSIC)
வெளியில் நாங்க போகணும்னா ஏகப்பட்ட சிக்கல்
அட அதையும்-மீறி பொறப்பட்டுட்டா ஒடம்பு செய்யும் மக்கர்
ஹஹ்ஹா
(SM)
வெளியில் நாங்க போகணும்னா ஏகப்பட்ட சிக்கல்
அட அதையும்-மீறி பொறப்பட்டுட்டா ஒடம்பு-செய்யும் மக்கர்
செருப்பு கூட அறுந்து போகும் அந்த-நேரம் பாத்து
செருப்பு கூட அறுந்து போகும் அந்த-நேரம் பாத்து
இதுக்கு மேல போகணுமா என்று ஆகும் வேர்த்து
சேந்து-நீயும் பாட்டு-பாடு சங்கத்துலே-தானே
தந்தனத்-தந்தானே தானே தந்தனத் தந்தானே
தந்தனத்-தந்தானே தானே தந்தனத்-தந்தானே
சேந்து-நீயும் பாட்டுப்-பாடு சங்கத்துல-தானே
(2)
(CHORUS)
(MUSIC)
என்னிக்கு அலை ஒய-அட எப்ப-நாம குளிக்க
கையும்-காலும் ஓஞ்ச-பொறவு ஏது தெம்பு குதிக்க
ஹஹ்ஹா ..ஹஹ்ஹாஹஹ்ஹா
என்னிக்கு அலை ஒய-அட எப்ப-நாம குளிக்க
கையும்-காலும் ஓஞ்ச-பொறவு ஏது தெம்பு குதிக்க
குடும்ப-வேலை நிக்காமலே அடிக்கும்-புயல் காத்து
சங்கத்தோட ஆண்டுவிழா அதுக்கு-நல்ல மாத்து
சேந்து-நீயும் பாட்டு-பாடு சங்கத்துலே-தானே
தந்தனத்-தந்தானே தானே தந்தனத் தந்தானே
தந்தனத்-தந்தானே தானே தந்தனத்-தந்தானே
சேந்து-நீயும் பாட்டுப்-பாடு சங்கத்துல-தானே
(2)
(CHORUS)
ஹேய் …
(Fast)
தந்தனத்-தந்தானே தானே தந்தனத்-தந்தானே
சேந்து-நீயும் பாட்டுப்-பாடு சங்கத்துல-தானே
(3)
No comments:
Post a Comment