Sunday, October 27, 2019

121. வா மாலையில் (பூ மாலையில்) ****

(aligned to KARAOKE)

ஆ 
 
வா-மாலையின் நல்-வேளையில் இங்கு வா-வா வா-வந்திடு
வந்து-நீயும் பாடி-ஆடிடு  சங்க ஆண்டு-நாள் கண்டிடு
(1+SM+1)
(MUSIC)
சங்கம் வாழணும் ஆயிரம் ஆண்டு 
ஆ 
என்றே பாயிரம் பாட்டினில் சேர்த்து    
ஆ 
சங்கம் வாழணும் ஆயிரம் ஆண்டு 
என்றே பாயிரம் பாட்டினில் சேர்த்து    
கரும்பாய் இனிப்பாய் அமுதச் சுவையாய் (2)
விருந்தாய்க் கொடுப்பார் கேட்பாய் ரசித்தே (2)

வா-மாலையின் நல்-வேளையில் இங்கு வா-வா வா-வந்திடு
வந்து-நீயும் பாடி-ஆடிடு இன்று ஆண்டு-நாள் கண்டிடு
(MUSIC)
நெஞ்சம் ஆயிரம் கூடியன்போடு 
ஆ 
வாழ்ந்திட..லே-என்றும் சங்கத்தின் பீடு .. ஆ 
இதுபோல் அழகாய் இணைந்தே இருப்போம் (2)  
உறவின் உறவாய் இருந்தே சிறப்போம் (2)
வா-மாலையின் நல்-வேளையில் இங்கு வா-வா வா-வந்திடு
வந்து-நீயும் பாடி-ஆடிடு  சங்க ஆண்டு-நாள் கண்டிடு
சங்க ஆண்டு-நாள் கண்டிடு (BOTH)

No comments:

Post a Comment