பாடு ஆன்டி .. ஒருமை ராகம்
(drum)
பாடு ஆன்டி ஒருமை-ராகம் போடு ஆன்டி அன்புத்-தாளம்
(MUSIC)
பாடு ஆன்டி ஒருமை-ராகம் போடு ஆன்டி அன்புத்-தாளம்
பாடு ஆன்டி ஒருமை-ராகம் போடு ஆன்டி அன்புத்-தாளம்
ஊரு-கூடி-தன் கை-கொடுக்க சங்கத்தோட தேரு-போகும் (2)
பாடு ஆன்டி ஒருமை-ராகம் போடு ஆன்டி அன்புத்-தாளம்
ஊரு-கூடி-தன் கை-கொடுக்க சங்கத்தோட தேரு-போகும் (2)
(MUSIC)
We Shall go to-the Annual day
in the evening-and-re..turn-before the-dark
We shall be easy there
கொஞ்ச நேரம் -and-re..turn-before the-dark
வந்தே பாருங்கள் ஆண்ட்டி கெஞ்சிக்-கேட்கின்றேன் வேண்டி ..ஹ
வந்தே பாருங்கள் ஆண்ட்டி கெஞ்சிக் கேட்கின்றேன் வேண்டி
அங்கே பாட்டெல்லாம் கேண்டி (candy)
போல்-இ..னிக்கும் கேரண்டி (2)
வந்தே பாருங்கள் ஆண்ட்டி கெஞ்சிக் கேட்கின்றேன் வேண்டி
அங்கே பாட்டெல்லாம் கேண்டி (candy)
போல்-இ..னிக்கும் கேரண்டி (2)
டாட்டடா டடட்ட-டாடீ டாட்ட டாட்டாட்ட டா டா
டாட்டடா டடட்ட-டா டீ டாட்ட டாட்டா டா டா
(MUSIC)
கூடியே வாழ்ந்தால் கோடியே நன்மை
கொட்டாக கொட்டும்-ஆன்டி பார்-ஆன்டிகொட்டாக கொட்டும் -ஆன்டி
யாவரும் கூடியே வாழ்வதை பார்த்தால் தட்டாமல் தட்டுமான்டி
கை தட்டாமல் தட்டுமான்டி
கொஞ்சம்-ஒர்ரியை வீட்டில்-விட்டுப் பாடிட வா ஆன்டி
கொஞ்சும்-ஜதியைக் கேட்டுப் போட்டு ஆடிட வா ஆன்டி
கொஞ்சும்-ஜதியைக் ..
கேட்டுப்-போட்டு..
கேட்டுப்-போட்டு..
கொஞ்சும் ஜதியைக் கேட்டுப் போட்டு ஆடிட வா ஆன்டி
பாடு ஆன்டி ஒருமை-ராகம் போடு ஆன்டி அன்புத்-தாளம்
ஊரு-கூடி-தன் கை-கொடுக்க சங்கத்தோட தேரு-போகும் (2)
(MUSIC)
Oh.. Sweet Aunty கேளுங்கள் Aunty
வந்தா..டுங்கள்-என்னோடு
போதும் Duty
Annual Day யில் கொண்டாட்டம் போடு ஆன்டி
(MUSIC)
லாரப்பப் பாரப்பப் லாரப்பப்
பாரப்பப் லாலா லாலால லா
மேடை நா ட கம் காண்போம் ராக கீதங்கள் கேட்போம்
ஆட்டம் கொண்டாட்டம் ஜாலி
காண்போம் வாருங்கள் ஆன்டி
காண்போம் வாருங்கள் ஆன்டி
நஷ்டம்-யார்க்குப்-போ..காட்டி
சொன்னாய் அழகாய் பாடத்தைப்-போல உனக்குள்ள பெரும்-பாசம்
அடி அம்மாடி மயக்குது உன்-நேசம்
இனிமேல் ஸ்டிஃப்பாய் வீட்டுக்குள் இருந்தால் அது-வெறும் வீண்-ரோஷம்
பெண்ணே நானில்லை படு-மோசம்
என்னையும் கூட்டிப் போறேன் என்று சொல்வது யாரம்மா
பாசத்தைக் காட்டும் பெண்ணே உனக்கு ஆயுஸு நூறம்மா
நானும் ஓடி ஒரு-நிமிஷம் உள்ளப்-போறேன் மேக்கப் போட
பொறுத்துக்கோடி- நீ அது-வ..ரைக்கும் நானும்-வாரேன் மேக்கப்போட
(SM)
டாட்டடா டடட்ட-டா டீ டாட்ட டாட்டாட்ட டா டா
டாட்டடா டடட்ட-டா டீ டாட்ட டாட்டா டா டா
(BOTH)
No comments:
Post a Comment