மேலாகும் ஒற்றுமைக்..குதாரணமாய் காரணமாய்
முத்துலக்ஷ்மி நகர்தனிலே திகழுகிற சங்கமிதில்
எக்கணமும் நினைக்கவொணா பகை-கொடுக்கும் ஒருகேடும்
எந்த-ஒரு பிரிவினையும் ஜாதிமத பேதமுமே
இல்லையெனச் சொல்லிடும்-ஓர் பெருமிதத்தால் மகிழ்ச்சியுற
என்றும்-எமக்..கருள்-புரிவாய் இறைவன்-எனும் பரம்பொருளே..
பரம்பொருளே..!
உன் பேரருளால் சங்கமிதன் புகழ்-வளர்ந்து
ஓங்குகவே .. ஓங்குகவே.. ஓங்குகவே
No comments:
Post a Comment