Friday, November 1, 2019

124. இதுதானே சங்கம் (திருடாதே பாப்பா திருடாதே) **



(ALIGNED TO KARAOKE)

இதுதானே சங்கம் இது தானே (2)
(VSM)
இதுதானே சங்கம் இது தானே
(VSM)
நல்லவர் கூடும் இடம் இது தானே
(VSM)
நல்லவர் கூடும் இடம் இது தானே
அன்பைப் பகிர்ந்து மகிழிடம் தானே
இதுதானே சங்கம் இது தானே
(MUSIC)
நேற்றொரு-பேச்சு இன்றொரு-பேச்சு என்று-கிடையாது தெரிஞ்சுக்கோ
அது என்றும்-கிடையாது தெரிஞ்சுக்கோ

கண்டும்-காணாமப் போறதெல்லாம் இங்கக்-கிடையாது புரிஞ்சிக்கோ
(2)
இதுதானே சங்கம் இதுதானே
(MUSIC)
மட்டம்-தட்டிப் பேசுறதெல்லாம் விட்டே-சங்கம் இருக்குது (2)
பிறர் குற்றம் நீக்கி குணம்-உருவாக்கி மிக்க கொண்டே சிறக்குது
குற்றம் நீக்கி குணம்-உருவாக்கி மிக்க கொண்டே சிறக்குது ஒருமையால் சங்கம் வளராதிருந்தால் சிறந்தே இருக்க முடியாது (2)
இதுதானே சங்கம் இதுதானே
(MUSIC)
இளைஞர்கள் கூட இருக்கிறதால்-இனி பயப்படும் அவசியம் கிடையாது (2)
 இனி பயப்படும் அவசியம்-கிடையாது
நம்-நலச் சங்கம் பொதுதான் ஐயா (2)
ஒருவருக்கென-இது கிடையாது தனியொரு சலுகையும் கிடையாது
(Short MUSIC)
உதவியில் நோக்கம் உறுதியாயிட்டா...ஆ ..
உதவியில் நோக்கம் உறுதியாயிட்டா
பதவியின் ரோகம் வளராது
இதுதானே சங்கம் இது தானே
நல்லவர் கூடும் இடம் இது தானே
அன்பைப் பகிர்ந்து மகிழிடம் தானே
இதுதானே சங்கம் இது தானே
சங்கம் இது தானே







No comments:

Post a Comment