ஓஹ்ஹோ ஒஒஒ... ஒஒஒ..ஒஒஒ...ஒ..ஒஒஒ
ஓஹ்ஹோஹோ ஓஹ்ஹோஹோ
ஓஹ்ஹோஹோ (3)
வா இசையை இசைக்க-வா...
(SM)
வா இசையை-இசைக்க-வா .. இணைந்து இசைக்க-வா
இசையில்-நனைய வா வா
பிறர் ரசிக்கும் விதத்தில்-அதை வழங்கும் பொழுது மனம்
களிக்கும் சுகத்தைப் பெற வா
வா இசையை-இசைக்க-வா
(SM)
வா இசையை-இசைக்க-வா .. இணைந்து இசைக்க-வா
இசையில்-நனைய வா-வா
பிறர் ரசிக்கும் விதத்தில்-மன ஒருமை பெருமையினை
பாட்டில் படிக்க வா வா
(MUSIC)
ஒற்றுமைக்கு வேறு-பெயர் உண்டு
அது முத்து-லக்ஷ்மி நகர்ச்சங்கம் என்று
ஒற்றுமைக்கு வேறு-பெயர் உண்டு
அது முத்து-லக்ஷ்மி நகர்ச்சங்கம் என்று பெயர்-உண்டு நம்ம-சங்கம் என்பது-இன்..னொன்று
அது காசுப்பணத்..தைக் -கொ..டுத்து
அற்பத்தனங்..கள்-புரிந்து பெற்றுக் கொண்ட ஒன்று இல்லையே
(2)
அதை நினைத்து-நினைத்து இசை சேர்த்து சேர்த்து
நல்ல பாட்டில் படிக்க வா வா
வா இசையை இசைக்க-வா...
(SM)
வா இசையை-இசைக்க-வா .. இணைந்து இசைக்க-வா
இசையில்-நனைய வா வா
பிறர் ரசிக்கும் விதத்தில்-அதை வழங்கும் பொழுது மனம்
களிக்கும் சுகத்தைப் பெற வா
(MUSIC)
.ஆண்டு தோறும் ஓரிடத்தில் கூடி நல்ல பாடல்களைப் பாடி நடமாடி
ஆண்டு தோறும் ஓரிடத்தில் கூடி நல்ல பாடல்களைப் பாடி நடமாடி நல்ல நல்ல பாடல்களைப் பாடி நடமாடி
பெரும் ஆனந்தத்தினாலே-பலர் அன்பிலே-க..லந்து ஒன்று
கூடியே இருக்கக் காண்பாய்
(2)
அதில் நீயும் இணைந்து-இசை சேர்த்து-சேர்த்து-நல்ல பாட்டைப் படிக்க வாராய்
வா இசையை இசைக்க-வா...
(SM)
வா இசையை-இசைக்க-வா .. இணைந்து இசைக்க-வா
இசையில்-நனைய வா வா
பிறர் ரசிக்கும் விதத்தில்-அதை வழங்கும் பொழுது மனம்
களிக்கும் சுகத்தைப் பெற வா
ஓஹ்ஹோ ஒஒஒ... ஒஒஒ..ஒஒஒ...ஒ..ஒஒஒ
ஓஹ்ஹோஹோ ஓஹ்ஹோஹோ
ஓஹ்ஹோஹோ (3)
No comments:
Post a Comment