பாடுபட்டு பூமியடைந்தோம் பின்னர் வீடுகட்டிக் குடிபுகுந்தோம்
அன்று பாடுபட்டு பூமியடைந்தோம்
பின்னர் வீடுகட்டிக் குடி புகுந்தோம்
தனி ..யாக-நின்று கோடியின்பம்
கொண்டு-களிப்..பாருமில்லை
என்று-கண்டு கொண்டு
இருந்தோம்
என்றே ஒன்றுபட்டு பாடி
மகிழ்வோம்
(2)
பாடுபட்டு பூமியடைந்தோம் பின்னர் வீடுகட்டிக் குடிபுகுந்தோம்
(MUSIC)
என்றும்-பலம் சேர்க்கும்-ஒன்று
கூடிடும்-கை
என்ற-உண்மை சொல்லிட-நீ
ஊது-சங்கை
(2)
துன்பம்-கிடை..யாது-ஒன்று கூடி-நின்றால்
நெஞ்சம்-மறக்..காது-என்றும்
பாடி-வந்தால்
(2)
தனியாய் இருந்து அதையே
உவந்து
இனிதே இருத்தல் கிடையாதே
என்றான நிஜம் உணர்ந்தானந்தமே
பெற
ஆனவிச் சங்கம் பொது-தானே
துன்பம்-கிடை..யாது-ஒன்று கூடி-நின்றால்
நெஞ்சம்-மறக்..காது-என்றும் பாடி-வந்தால்
ஆ..ஆ..
சந்தியிலே நிற்கவிடுமோ-உலுக்கும் துன்பம்-நமைத் தாக்கவிடுமோ
(2)
என்றும்-அண்ணன்-தம்பி
போன்றுறவு தந்த-சங்கக் கூட்டுறவு
வந்து-துணை நின்றிடாதோ-பக்கம் நின்று-பலம் தந்திடாதோ
ஆ... ஆஹ்ஹ ஹஹ ஹா
ஹா...
ஓஹ்ஹொஹொஹொ ஹோ ஹோ
ம்... ம்...
லாலலல லாலாலா...
ஓஹ்ஹொஹொஹொ ஹோ ஹோ
ம்... ம்...
லாலலல லாலாலா...
ஒன்றுபட்டு இருந்தால்
துன்பமில்லை
அஞ்சி-அஞ்சி வாழ்ந்திட-ஓர்
தேவையில்லை
விட்டுத்,,தரு..வது-தான் த்யாக எல்லை
வாழும்-கலை இதுதான்
வேறு இல்லை
(BOTH)
எனவே உணர்ந்து அதையே
உவந்து பலரும் இணைந்து செயலாற்ற
நற் சங்கமிதே ...
எனக் கூறிடவே
(BOTH)
நற் சங்கமிதே ... எனக்
கூறிடவே வா பாடல்கள் பாடி ஆடிடுவோம்
{ ஆ... ( ஆ... )
ஆ...
( ஆ... ) ஆ... ஆ...
{ ஆ... ( ஆ... ) ஆ...
( ஆ... ) ஆ... ஆ...
Both { ஆ... ஆ... } { 2 }
( ஆ... ) ஆ... ஆ...
{ ஆ... ( ஆ... ) ஆ...
( ஆ... ) ஆ... ஆ...
Both { ஆ... ஆ... } { 2 }
பாடுபட்டு பூமியடைந்தோம் பின்னர் வீடுகட்டிக் குடிபுகுந்தோம்
தனி ..யாக-நின்று கோடியின்பம் கொண்டு களிப்பாருமில்லை
என்று கண்டு கொண்டு இருந்தோம்
என்றே ஒன்றுபட்டு பாடி மகிழ்வோம்
பெரும் பாடுபட்டு பூமியடைந்தோம் பின்னர்
வீடுகட்டிக் குடிபுகுந்தோம்
No comments:
Post a Comment