Saturday, December 14, 2019

131. இன்றைக்கு போல (பட்டத்து ராணி ) ****


(Aligned to KARAOKE)

ஹஹ்..ஹ்… ஹ்ஹ்ஹ் 
லா லா லா .. லலல லலல லா .. ஆ ...
ஹஹ்..ஹ்… ஹ்ஹ்ஹ் 
இன்றைக்கு போல கூடி பாட்டை 
என்றைக்கும் நாம்-வந்து பாடவேண்டும்
(2)
வாருங்கள் விரைந்து-வாருங்கள் 
பாடுங்கள் இணைந்து-பாடுங்கள்
 (2)
இன்றைக்கு போல கூடி பாட்டை என்றைக்கும் நாம்-வந்து பாடவேண்டும்
(MUSIC)
ஹஹ்..ஹ்… ஹ்ஹ்ஹ் ஹோ.. 

ஹோ..
நாமெல்லாரும் சொந்தம் என்றே-வாழத் தங்கம் 
போலே வீட்டைச் செய்தார்-அன்றே பார் மேல் சங்கம் 
(1+SM+1)
வீட்டைக்-கட்டிப் பார்த்தோம்-வாழ்ந்தோம் நன்றே-அந்த நாளில் 
கட்டுக் கோப்பாய் சங்கம்-தன்னைக் காப்போம்-எங்கள்-தோளில் 
ஹஹ்..ஹ்… ஹ்ஹ்ஹ்
இணைந்து-சிறக்கவே புனைந்து-வடித்ததே இதை படித்து-இசைக்கவே
வாருங்கள் விரைந்து-வாருங்கள் 
பாடுங்கள் இணைந்து-பாடுங்கள்
இன்றைக்கு போல கூடி பாட்டை 
என்றைக்கும் நாம்-வந்து பாடவேண்டும்
(MUSIC)
ஹஹ்..ஹ்… ஹ்ஹ்ஹ் 
ஹோ..சங்கம் என்றோர்-சத்து ஒளியைச் சிந்தும் முத்து
என்றே மின்ன அன்றே-போட்டார் ஆன்றோர் வித்து
சேட்டை-காட்டும் நெஞ்சில்லாத நல்லோர்-கொண்ட சங்கம் 
வெள்ளைப்-பூவின் நெஞ்சுள்ளோரைக் கொண்டே-மின்னும் என்றும்
ஹஹ்..ஹ்… ஹ்ஹ்ஹ் 
இணைந்து-சிறக்கவே புனைந்து-வடித்ததே இதை படித்து-இசைக்கவே 
வாருங்கள் விரைந்து-வாருங்கள் பாடுங்கள் இணைந்து-பாடுங்கள்
(MUSIC)
கூடி-என்றும் வாழ்தலே மண்ணில்-வந்த காரணம் என்பதை-எண்ணித்தான்
கேடில்லாத-நன்மையை கோடியெனத்-தந்திடும் என்பதை எண்ணித்தான் 
(2)
நிலையான நம்-சங்..கம் உருவா..னது
ஹஹ்..ஹ்… ஹ்ஹ்ஹ் 
இணைந்து-சிறக்கவே புனைந்து-வடித்ததே இதை படித்து-இசைக்கவே 
வாருங்கள் விரைந்து-வாருங்கள் பாடுங்கள் இணைந்து-பாடுங்கள்
இன்றைக்கு போல கூடி பாட்டை 
என்றைக்கும் நாம்-வந்து பாடவேண்டும்




No comments:

Post a Comment