பாடிக்களிக்க நேரமிதாங்க …
சங்கத்தில்-இன்று ஆண்டு விழாங்க …
ஆயிரம் பேரும் ஒருமனதாக …
ஆடிப்பாடுவோம் ஓர்-குரலாக …
பாடிக்களிக்க நேரமிதாங்க சங்கத்தில் இன்று ஆண்டு விழாங்க
ஆயிரம் பேரும் ஒருமனதாக ஆடிப்பாடுவோம் ஓர் குரலாக
பாடிக்களிக்க நேரமிதாங்க சங்கத்தில்-இன்று ஆண்டு விழாங்க
(MUSIC)
தன்னலம் என்பது மனதில் என்றும்
கொண்டவரற்றது எங்களின் சங்கம்
(2)
அன்பினில் நெஞ்சங்கள் சங்கமமாகும்
(SM)
அன்பினில் நெஞ்சங்கள் சங்கமமாகும்
ஓரிடம் எங்களின் சங்கமுமாகும்
(VSM)
(VSM)
பாடிக்களிக்க நேரமிதாங்க சங்கத்தில்-இன்று ஆண்டு விழாங்க
(MUSIC)
ஒருமையில் இருக்கும் பெருமையைக் கொண்டு
பொறுமையில் என்றும் சிறுமையை வென்று
(2)
ஆயிரம் ஆண்டு ஆகினும் நின்று
(SM)
ஆயிரம் ஆண்டு ஆகினும் நின்று
வாழணும் சங்கம் காலத்தை வென்று
(VSM)
பாடிக்களிக்க நேரமிதாங்க சங்கத்தில் இன்று ஆண்டு விழாங்க
ஆயிரம் பேரும் ஒருமனதாக ஆடிப்பாடுவோம் ஓர் குரலாக
பாடிக்களிக்க நேரமிதாங்க சங்கத்தில்-இன்று ஆண்டு விழாங்க
No comments:
Post a Comment