Wednesday, December 18, 2019

136. பிரிவு என்ற கேடு (ஒளி பிறந்தபோது) **

பிரிவு என்ற-கேடு சங்கம் தன்னில்-ஏது அம்மா
 என்றும் ஒருமை-கொண்ட வீடு சங்கம் என்ற-ஒன்று அம்மா
எங்கள் சங்கம்..-வீடு அம்மா
(MUSIC)
பிரிவு என்ற-கேடு சங்கம் தன்னில்-ஏது அம்மா
 என்றும் ஒருமை-கொண்ட வீடு சங்கம் என்ற-ஒன்று அம்மா
எங்கள் சங்கம்..-வீடு அம்மா
சங்கத்தின் ஒருமையும் அதன்-அரும் பெருமையும்
பாடலின் வடிவினில் நன்றாக 
பாடிடுவாயே  நண்பர்கள்-கூடிடும்
ஆண்டுவிழா இந்-நந்நாளில்
பிரிவு என்ற-கேடு சங்கம் தன்னில்-ஏது அம்மா
 என்றும் ஒருமை-கொண்ட-வீடு சங்கம் என்ற-ஒன்று அம்மா
 (MUSIC)
வருஷா-வருஷம் இந்-நந்நாளில் யாரும்-ஒன்றாகச் சொந்த
அண்ணன் தம்பி தங்கை அக்கா போலே நாம்-வாழ
(2)
கொடுத்து வைத்து இருப்பதெல்லாம் இறைவன் அருளாகும் (2)
எங்கள் சங்கம்-நல்ல சங்கம்-என்று ஊரே-கொண்டாடும் (2)
(BOTH)
பிரிவு என்ற-கேடு சங்கம் தன்னில்-ஏது அம்மா
 என்றும் ஒருமை-கொண்ட வீடு சங்கம் என்ற-ஒன்று அம்மா
(MUSIC)
சிரமம்-சோகம் யார்-கொண்டாலும் தனக்கு வந்தாற் போல்-நாங்கள்
பதைபதைத்து ஓடிவந்து பகிர்ந்து கொள்வோமே 
(2)
இனிப்பென்றாலும் கசப்பென்றாலும் பகிர்ந்தே உண்போமே  (2)
 இங்கே சோகம்-சுகமும் பகிர்ந்து கொண்டே ஒன்றாய் வாழ்வோமே (2) 
(BOTH)
பிரிவு என்ற-கேடு சங்கம் தன்னில்-ஏது அம்மா
 என்றும் ஒருமை-கொண்ட வீடு சங்கம் என்ற-ஒன்று அம்மா
எங்கள் சங்கம்-வீடு அம்மா

No comments:

Post a Comment