(Aligned to KARAOKE)
பாட்டொன்று பாடிட வா
நல்ல பாட்டொன்று பாடிட வா
இன்று சங்கம் தனின்-நல்ல ஆண்டு-விழா
பாட்டொன்று பாடிட வா
கூட பாட்டொன்று பாடிட வா
வருவேனே
(SM)
வருவேனே நானுமுடன் படிப்போம் ஒன்றாய் (2)
சங்கம் அதன்-மேல் பண்ணாய் நன்றாய் நங்காய்
நன்னாளும் வேறு உண்டா
சங்கத் திருநாளைப் போல உண்டா
(MUSIC)
சங்கக் காதை-தன்னை இசை-சேர்த்தே பண்ணில்
இந்த நாளில்-வந்தே படிப்போமே நன்கே
(2)
சங்கத் தமிழ் இசைக்க வந்திடாய்
ஆஹா வாரேன் கரும்பு-தின்னக் கூலியோ
(2)
சங்கம் உன்னதோ இல்லை என்னதோ
இன்னும் சந்தேகமா
இல்லை
நங்காய்
நாமன்றி யார் வருவார்
சங்கப்பண்ணை நமையன்றி யாரிசைப்பார்
நாமன்றி யார் வருவார்
(MUSIC)
துள்ளி ஆடும்போதும் ஒன்றிப் பாடும்போதும்
வந்த-பாவம் என்ன அதில்-நாணம் என்ன
வீடு நமக்கு-இந்த சங்கமே
அதில்-வாழும் நாம் ஒரு-கு..டும்பமே
என்று சொல்லவே நம்-பந்தமே
என்று கொண்டாடுவோம்
இன்றே
நங்காய்
(BOTH)
நாமொன்றிப் பாடிடுவோம்
சங்கப் பண்பாடிப் போற்றிடுவோம்
சங்க நலம் வாழ எந்நாளும் பாடிடுவோம்
வா ஒன்றிப் பாடிடுவோம்
No comments:
Post a Comment