ஸ ஸ க நி ஸ ப நி ஸ ஸ ..
ஸ ஸ ஸ ம க நி ஸ ப நி ஸ ஸ ..
நி ஸ ஸ ப ப ப ப ப ப தமமா
ம ம க ம க க ம க ம நீ ப க ரி ஸ நீ
வாழ்க பல்லாண்டு வாழ்க
பெரும் பேரும் புகழோடும் வாழ்க
ஒரு ஆலமரம் போல வாழ்க
நம் சங்கம் பலகாலம் வாழ்க
வாழ்க பல்லாண்டு வாழ்க
வாழ்க பல்லாண்டு வாழ்க
(MUSIC)
நகரில் ஒன்றாக வாழும்
மன ஒருமை தனைப்-பேண வேணும்
இது-தானே வேதங்கள் கூறும்
அன்பு என்னும் தெய்வீகமாகும்
நகரில் ஒன்றாக வாழும்
மன ஒருமை தனைப்-பேண வேணும்
(SM)
பாரில் நல்லோர்கள் கூடி
அதில் வாழும்-மற்றோரை நாடி
பாரில் அந்நாளில் கூடி
அதில் வாழும்-நல்லோரை நாடி
அன்று அமைத்தார்-சங்கத்தை ஊரில்
அதில் வாழ்வோம் எந்நாளும்-கூடி
நம் சங்கம் உள்ளோர்கள் சொந்தம்
என சொல்லும் விதமான பந்தம்
நகரில் ஒன்றாக வாழும்
மன ஒருமை தனைப்-பேண வேணும்
(MUSIC)
கைகள் ஒன்றாக இணைந்து
எந்த-செயலும் செய்வோரை எதிர்த்து
ஒரு-துன்பம் ஏதிங்கு இருக்கு
எந்த நாளும் கேடில்லை-அவர்க்கு
பல வருடம் உருவான ஒருமை
அது ஒன்றே நமக்கென்றும் பெருமை
நகரில் ஒன்றாக வாழும்
மன ஒருமை தனைப்-பேண வேணும்
(MUSIC)
நீரின் சோறான போதும்
பெரும் விருந்தாய்த் தான்-மாறிப் போகும்
அது பாசம் செய்கின்ற மாயம்
வெறும் நீரும் மோராக மாறும்
நம் ஒருமை நிலை மாறிப்-போனால்
நம் வாழ்க்கைத் தடம்-மாறிப் போகும்
நகரில் ஒன்றாக வாழும்
மன ஒருமை தனைப்-பேண வேணும்
இது-தானே வேதங்கள் கூறும்
அன்பு என்னும் தெய்வீகமாகும்
(BOTH)
நகரில் ஒன்றாக வாழும்
மன ஒருமை தனைப்-பேண வேணும்
No comments:
Post a Comment