மேலாகும்-சங்க ஒருமை
அது தானே-என்றும் பெருமை-பெருமை
(2)
மேலாகும்-சங்க ஒருமை
பிற யாவும் நட்பின் பிறகே
என வாழும் எங்கள் உறவே-உறவே
மேலாகும்-சங்க ஒருமை
அது தானே-என்றும் பெருமை-பெருமை
மேலாகும்-சங்க ஒருமை
(MUSIC) 3 Times Beats
நீர்-சோறென்றாலும் பகிர்ந்தே உண்போம்
எந்நாளும் நட்பை மறவோம்
(2)
இன்பங்கள் பகிர்ந்து மகிழ்வோம்
இடரானபோதும் ஒன்றாய் கடப்போம்
மேலாகும்-சங்க ஒருமை
அது தானே-என்றும் பெருமை-பெருமை
மேலாகும்-சங்க ஒருமை
(MUSIC) 3 Times Beats
நெஞ்சங்கள் ஒன்றி இணைவோம்
சொந்தங்கள் போன்று இருப்போம்
(2)
ஓரினம் ஓர்குலம் ஓர்மனமாகியே
எந்நாளும் பாரில் வாழ்வோம் வாழ்வோம்
மேலாகும்-சங்க ஒருமை
அது தானே-என்றும் பெருமை-பெருமை
மேலாகும்-சங்க ஒருமை
(MUSIC) 2 Times Beats
பிரிவென்னும்-கேட்டை நினையோம்
உறவென்னும்-பூட்டை புனைவோம்
(2)
ஒன்றே-மனம் ஒன்றே-மனம் ஒன்றே-மனம்
என்றிணைந்திருப்போம்
எந்நாளும் ஒன்றி அன்பாய் இருப்போம்
மேலாகும்-சங்க ஒருமை
1 Time Beats
மேலாகும்-சங்க ஒருமை
1 Time Beats
மேலாகும்-சங்க ஒருமை
1 Time Beats
மேலாகும்-சங்க ஒருமை
No comments:
Post a Comment