Monday, February 3, 2020

141. கோலத்தில் வண்ணம் (காலங்களில் அவள் வசந்தம்) **


கோலத்தில் வண்..ணம் பல்விதம்
மனங்களில் எண்ணம் ஓர் விதம்
மாதர்களின் நட்பால் வரும்
மன-மகிழ்வே என்றும் சதம் 
கோலத்தில் வண்ணம் பல்விதம்
(MUSIC)
பாரம்பர்யம் அவர் பண்புதான்
கோலத்திலும் அதை நீ பாரு..ஓ.. ஓ..
பாரம்பர்யம் அவர் பண்புதான்
கோலத்திலும் அதை நீ பாரு
மாவினில் வரைவார் மாங்கனி  (2)
நாவினில் அதுபோல் பேச்சு
கோலத்தில் வண்..ணம் பல்விதம்
மனங்களில் எண்ணம் ஓர் விதம்
மாதர்களின் நட்பால் வரும்
மன-மகிழ்வே என்றும் சதம்  
கோலத்தில் வண்ணம் பல்விதம்
 (MUSIC)
பார் பார்  கோலங்கள்  கொள்ளை
அழ..குற -அதற்..கிடுவார்  புள்ளி
(2)
அழகாய்த்  திறம்படப் பொன்னை (2)
போல்  வண்ணமாக்குவார்  மண்ணை 
கோலத்தில் வண்..ணம் பல்விதம்
மனங்களில் எண்ணம் ஓர் விதம்
மாதர்களின் நட்பால் வரும்
மன-மகிழ்வே என்றும் சதம்  
கோலத்தில் வண்ணம் பல்விதம்


No comments:

Post a Comment