Tuesday, February 4, 2020

142. ஆயிரம் காலத்து (ஆயிரம் கோடி நிலவுகள்) **

ஆயிரம்-காலத்து சங்கப்-பயிரிதை நீ-பாரு
எங்கள் ஆயி-அப்பன்-இதைக் கூடி-வளர்த்தனரன்போடு
(1+VSM+1)
நாளையும்-பின்னரும் சங்கம்-வளர்ந்திடச் சீரோடு 
நம்மிரு கைகள்-இருக்கின்ற..தென்றிடும்-செய்தியை நீ-கூறு 
(MUSIC)
மானுடம்-சாதியில் ஒன்றெனக்-கொள்ளுவோம் எந்நாளும்
எனக் கும்பிட்டு சாமிமுன் சத்தியம் செய்த-பணிவோடும்
(2)
பேதம்-கொளா-புத்தி தூய-நன்நெஞ்சில்-நி..னைவோடும் 
எனும் எங்கள்-மனப்படி சங்கம் இடும்-நடை பீடாகும்
எங்கள்-மனப்படி  சங்கம் இடும் நடை பீடாகும்
ஆயிரம் காலத்து சங்கப் பயிரிதை நீ-பாரு
எங்கள் ஆயி-அப்பன்-இதைக் கூடி-வளர்த்தனர்-அன்போடு
 (MUSIC)
தும்பிக்கை-என்கிற ஒற்றைக்கை யானை-ப..லமாகும்
எங்கள் நம்பிக்கை-சேர்ந்திட மூன்று-கைகள்-பலம் நூறாக்கும்
(2)
தோளுக்குத் தோள்நின்று என்றும் இளைஞர் செயல்பாடும்
சங்கக் கூட்டுக்குத்-தகுந்த மாதிரி தானே-இழைந்தாடும்
சங்கக் கூட்டுக்குத்-தகுந்த மாதிரி தானே-இழைந்தாடும்
ஆயிரம் காலத்து சங்கப் பயிரிதை நீ-பாரு
எங்கள் ஆயி-அப்பன்-இதைக் கூடி-வளர்த்தனர்-அன்போடு
 (MUSIC)
நேற்று-சிறுவர்கள் இன்று-இளைஞர்கள் என்றானார்
அவர் சங்கம்-உயர்ந்திட தன்கரம்-தந்து துணையானார் 
(2)
இன்று-முதியவர் ஓய்வுறத்-தக்கத் திறமானார்
பல நேரங்களில்-உடன் நின்று-நல்ல-பக்கு..வமானார் 
நேரங்களில்-உடன் நின்று-நல்ல-பக்கு..வமானார்
ஆயிரம் காலத்து சங்கப் பயிரிதை நீ-பாரு
எங்கள் ஆயி-அப்பன்-இதைக் கூடி-வளர்த்தனர்-அன்போடு
 (VSM)
நாளையும்-பின்னரும் சங்கம்-வளர்ந்திடச் சீரோடு 
நம்மிரு கைகள்-இருக்கின்ற..தென்றிடும்-செய்தியை நீ-கூறு  

No comments:

Post a Comment