வேதங்களும் இதை உரைக்கும்
ஒருமையைப்-பே..ணிடு என்றிடும்
வாழும்-கலை என ஓர்-வழி
உலகினிலே பிரிதில்லையே
(2)
வேதங்களும் இதை உரைக்கும்
(MUSIC)
உறவுகளில் உயர் நட்புதான்
பாடல்-பெறும் அதைப் பாராட்டு ஓ ...
உறவுகளில் உயர் நட்புதான்
பாடல்-பெறும் அதைப் பாராட்டு
இனிமையில்லே தனி வாழ்க்கையில் (2)
வாட்டமதே வரும் நெஞ்சில்
வேதங்களும் இதை உரைக்கும்
ஒருமையைப்-பே..ணிடு என்றிடும்
வாழும்-கலை
என-ஓர்-வழி
உலகினிலே பிரிதில்லையே
வேதங்களும் இதை உரைக்கும்
(MUSIC)
பார்-பார் ஒரு-பயன் இல்லை
நீ தனியாய் இருப்பதை-எண்ணி
(2)
ஒன்றாய் இருப்பவர் தன்னை (2)
நீ கண்டு-சேருவாய் முன்னே
வேதங்களும் இதை உரைக்கும்
ஒருமையைப்-பே..ணிடு என்றிடும்
வாழும்-கலை என-ஓர்-வழி
உலகினிலே பிரிதில்லையே
வேதங்களும் இதை உரைக்கும்
No comments:
Post a Comment